பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!! - 2

கிணறு எங்கே??

நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ஞான தங்கமே...

பள்ளி கூடத்தில் யார் யார் மிதி வண்டிகளில் வருகிறார்கள், எந்த வண்டி யாருடையது..பெல்லை தவிர மற்ற எல்லா இடங்களிலும் இருந்து சத்தம் வரும் வண்டி யாருடையது, இந்த பெல் சத்தம் யாருடைய வண்டிக்கு சொந்தமானது போன்ற அத்தனையையும் அத்துப்படியானதால், ஐந்தாண்டுகள் எந்த தடையோ தடுமாற்றமோ இன்றி நாட்கள் நகர்ந்தன.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஞான தங்கமே!!


பார்க்கும் பராக்கும்.

நண்பர்களே,

ஏழாம் வகுப்பு வரை கால் நடையாகவோ அல்லது அவ்வப்போது மழை காலங்களில் பேருந்துகளிலோ பள்ளிக்கூடம் மற்றும் சில  தூரம் குறைந்த  இடங்களுக்கும் சென்று வருவது  வழக்கம்.

திங்கள், 14 ஜனவரி, 2019

மாடுகளுக்கு மட்டும்தானா?

நண்பனுக்கும்தான்... 

நண்பர்களே,

வருடத்திற்கு ஒருநாள் உழவுக்கு துணைபுரியும் மாடுகளுக்கும் மற்ற கால் நடைகளுக்கும் சிறப்பு நன்றி படையல் செய்து அன்று ஒருநாள் அவைகளுக்கு  தீபாராதனை காட்டி வணங்கி மகிழ்கின்றோம்.

திங்கள், 31 டிசம்பர், 2018

வலதுகாலை எடுத்துவைத்து வருக!

இதமான இனிய வாழ்வை தருக!!


நண்பர்களே,

டிசம்பருக்கு அடுத்து வரும் முதல் மாதத்தின் முதல் நாள் ஆங்கில வருடப்பிறப்பு என்பது தெரிந்ததே.

திங்கள், 5 நவம்பர், 2018

வாழ்த்துக்கள்!!

நண்பர்களே,


"அளவுடன் எதுவும் செய்து
அளவற்ற இன்பம் கொய்து
வளமாக வாழ்கவென்று
உளமார வாழ்த்துகின்றேன்".

வியாழன், 14 டிசம்பர், 2017

பல்பு வாங்கியது யார்?

ஒளிவிளக்கு

நண்பர்களே,

சமீபத்தில் யாருபெத்த புள்ளையோ , தாம் பல்பு வாங்கிய கதையை பதிவாக வெளியிட்டு இருந்தார்.

தேவைகள்.

பிச்சைமுத்து!!
நண்பர்களே,

பிச்சைக்காரர்களை பார்த்ததும் பொதுவாக நாம் நினைப்பது அவர்களுக்கு காசு கொடுக்கவேண்டும் அல்லது உணவு  தரவேண்டும் என்பதுதான்.