மலைக்க வைத்த பல (மத) நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றாறாக ஓரிடத்தில் வைத்து வணங்கப்படும் சிலை வழிபாட்டு தளத்திலிருந்து வெளியில் வரும்போதும், பாதை குறுகலாக இருந்தாலும் , மனமென்னவோ விசாலமாகிவிட்டதாக உணர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.
என்னுடைய இந்த குழப்பமான தடுமாற்றத்தினால் எந்த தடுமாற்றமும் அடையாத ஊழியர் , சார் நீங்க சொன்ன பெரும்பாலான அத்தனையும் சேர்ந்தாற்போல் ஒரு மெனு இருக்கின்றது.