காசிருந்தால் வாங்கலா(ம்)மா??
நண்பர்களே,
சமீபத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக பழைய 500 மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் கொள்கையில் பல புரியாத புதிர்களுக்குள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்லாது பெரும் பணக்காரர்களும் சிக்கி இருப்பதை கடந்த இரு நாட்களாக உணர முடிகிறது.