நான்கு சுவர்களுக்குள் நடக்கவேண்டிய எத்தனையோ அந்தரங்க - தனி மனித, தனிப்பட்ட குடும்ப விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டி அம்பலபடுத்தி அதில் ஆதாயம் காணும் ஊடகங்களில்...
வளர்ந்துவரும் நாகரீக உலகில் மனித பிறவியின் இன்றியமையாத தேவைகளுள் உணவு உடை உறையூளுக்கு இணையான மற்றொன்று உடல் ஆரோக்கியமும் அதற்கான நல்ல மருத்துவமும் என்றல் மிகை அல்ல.
கடந்த இரண்டு நாட்களாக,இங்கிலாந்தில் இருக்கும் ஜூனியர் டாக்டர்கள் புதிதாக வந்திருக்கும் அரசு செயல் திட்டங்களில் உடன்பாடு இல்லாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றர்கள்.
போட்ட முதலுக்கு ஏற்ற வருமானம் கிடைக்குமா, அதில் செலவுகள் போக எவ்வளவு லாபம் கிடைக்கும் அல்லது லாபம் கிடைக்காமல் வெறும் அசலாவது திரும்புமா அல்லது நஷ்டம் ஏற்பட்டு கையை கடிக்குமா என்றெல்லாம் கணக்குபோட்டு பார்த்து செய்யும் செயலுக்கு வியாபாரம் என்று பெயர்.