கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
திங்கள், 6 ஜூலை, 2015
எட்டிப்பார்க்காதே...எட்டிப்போ !!
எட்டிப்பிடி --எப்படி?
நண்பர்களே,
வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்குண்டான சிமன்ட்டு, மணல், செங்கல், மர சாமான்கள், பலகைகள் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்கள் வீட்டின் பின் பக்கம் அடுக்கி வைக்கபட்டிருந்தன்.
மேலும் படிக்க »
ஞாயிறு, 5 ஜூலை, 2015
காவலனே! கண் திறவாய்!
மலரும் முள்ளும்.
தூரத்தில் இருந்த என்னை
புன்னகித்து அருகில்
புறப்பட்டு வா என
அழைத்தது ஒரு
அழகிய ரோசா பூ.
மேலும் படிக்க »
சனி, 4 ஜூலை, 2015
"தேள் வந்து பாயுது காதினிலே.....!."
"சீர்" கேடு
!
நண்பர்களே,
இன்றைய திரைப்பட பாடல்கள் பெரும்பாலும் கருத்துமிக்க பாடல்களா என்று கேட்டால் அதற்க்கான விடை நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும் படிக்க »
வெள்ளி, 3 ஜூலை, 2015
உன்"ஐ"கண் தேடுதே.
ஐ""யோ!! "ஐ"யோ!!
முதலில் இருந்து கண்களை பார்க்க முதற்கண்
ஐரோப்பாவில் மெட்ராஸ் ஐ
படிக்கவும்.
கருப்பு கண்ணாடியை கழற்றுங்கள் என்று சொன்ன அந்த அலுவலர் கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டுதான் இருந்தார்.
மேலும் படிக்க »
வியாழன், 2 ஜூலை, 2015
"ஐ"ரோப்பாவில் மெட்ராஸ் "ஐ".
கண்கள் இரண்டால்...
.
நண்பர்களே,
கண்களை பாதிக்கும் பலவிதமான நோய்களுள் அதிகமான வலியையும் தொற்றையும் ஏற்படுத்தும் நோய், கண்வலி.
மேலும் படிக்க »
செவ்வாய், 30 ஜூன், 2015
"வாழைபழத்தில் மயக்க ஊசி"
சீப்பா
?
நண்பர்களே,
உலகிலேயே மிக எளிய இனிய பழங்களுள் எனக்கு மிகவும் பிடித்த பழம் ஒன்று உண்டென்றால், அது வாழைப்பழம் தான்.
மேலும் படிக்க »
திங்கள், 29 ஜூன், 2015
"சிரஞ்சீவி"
என்றென்றும்!!
நண்பர்களே,
நம்மில் பலருக்கு , சினிமா என்பது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு இன்றியமையாத அங்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)