மலையனூர் மலைப்பின் தொடர்ச்சியாகவும் இந்த பதிவினை கருதலாம்.
கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோதே,வங்கி மற்றும் தொலைபேசி துறை போன்ற மத்திய அரசு பணிகளுக்கான தகுதி தேர்வுகளில் பங்குகொள்ளும் வாஞ்சை நண்பர்களின் ஆலோசனைகளின் பேரில் உள்ளத்தில் உதித்தது.
துப்பார்க்குத் துப்பாய ....எனும் வார்த்தைகளைக்கொண்டு துவங்கும் ஒரு திருக்குறளும் அதன் பொருளும் என்னை தவிர உங்கள் அனைவருக்கும் மிக மிக தெளிவாக தெரிந்திருக்கும்;
கடந்த சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான இத்தாலியின் ரோம் நகரத்திற்கு சென்று வந்ததை குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கின்றேன். அது இது எது? படித்துபாருங்கள்.