சமீபத்தில் ஒரு சக பதிவாளரின் பதிவினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, அந்த பதிவின் கருத்துக்கள் என்னை கொஞ்சம் பாதிக்கவும் செய்தது, அந்த பாதிப்பின் விளைவாக விளைந்ததுதான் இந்த பதிவு.
இப்படி மெழுகு வர்த்திகள் உருகுகின்றனவா, அல்லது அந்த அறையில் கூடியிருந்த அத்தனை பேர்களின் இதயங்கள் உருகுகின்றனவா என இனம் பகுத்தறிய கூடா வண்ணம் அந்த நிகழ்ச்சியை ஒரு உணர்வுபூர்வமாக -உணர்ச்சிபூர்வமாக மாற்றிய அந்த பாடலும் அதன் இசையும் அதன் ராகமும் (குரலும்???)ஒலித்த வார்த்தைகள் இதோ உங்களுக்காக.
முதலாமாண்டு முதுகலை மாணவர்கள் இணைந்து , இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்திய பிரிவு உபசார நிகழ்ச்சியின்போது நடந்த அந்த நினைவுகளின் சில பகுதிகளை இங்கே இந்த நேரத்தில் நினைவுகூர என்னை தூண்டிய ஒரு விஷயம்: