பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 16 மே, 2025

துணை நிற்பாய்!

 பெருந் தூணெனவே!!

நண்பர்களே,

ஆதி பகவன் முதற்றே உலகு எனும் பொதுமறை போதனையின் பொக்கிஷ வாக்கிற்கிணங்க இந்த புதிய  நாளை  இறை வழிபாட்டோடு துவங்குவது ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறேன்.

செவ்வாய், 6 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 6

தீர்ப்புரை!  - அறுசுவை!!

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க.....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

நடுவர், கண்டிப்பான பெற்றோரே! 

சனி, 3 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு - 5

 மாறும் காட்சி மன்றத்தின் மாட்சி ! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க....தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-4..

அரங்கத்தின் ஆரவாரம் அடங்குவதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டபோதிலும் அவையோரை பார்த்து, போதும் , போதும் என்பதுபோல் மேடையிலிருந்து நடுவர் கையுயர்த்தி சமிக்ஞ்சை செய்ததும் நிசப்தம் ஆட்கொண்ட அவையோரை நோக்கி:

வெள்ளி, 2 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -4

 தீர்க்கமான  தீர்ப்பு!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது....

முன் பதிவை வாசிக்க..தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

இரு அணியினரின் வாதங்களையும் பிரதி வாதங்களையும் அவரவர் தம் கருத்துக்களையும் கேட்ட பின்னர் நடுவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கிடையில், நடுவர் பேச ஆரம்பித்தார்.

வியாழன், 1 மே, 2025

தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு -3

 மன்றம் வந்த தென்றல்!! 

நண்பர்களே,

கொண்டாட்டம் தொடர்கிறது.....

முந்தைய பதிவை வாசிக்க............. தரணியெங்கும் தமிழ்ப் புத்தாண்டு-2

பறை இசை முழக்கம்  மக்களின் மனதை நிரப்பி காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்க, ஆட்டத்தால் ஆங்காங்கே சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும்  அடுத்த நிகழ்ச்சி என்ன என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளினி அறிவித்ததும்  ஆர்வத்துடன் அவரவர் இருக்கைகளில் வந்தமர  தொடங்கினர்.