பின்பற்றுபவர்கள்
செவ்வாய், 26 ஏப்ரல், 2022
அசட்டை !!
சனி, 23 ஏப்ரல், 2022
சிங்க குகைக்குள்ளே ....
சிங்கிளாக!!!
நண்பர்களே,
பல நாட்கள் பசியோடு உறுமிக்கொண்டே இருக்கும் சிங்கத்தின் குகைக்குள் ஒரு மனிதன் செல்வதாயின் அதற்கு பெருந்துணிச்சலும் அதீத மன தைரியமும் இருக்கவேண்டும்.
செவ்வாய், 15 மார்ச், 2022
தில்லான மேகனாம்பாள்.
வியாழன், 20 ஜனவரி, 2022
தாலிக்கு தங்கம்!!
"பணத்துக்கு பங்கம்".
நண்பர்களே,
மணமகன் அல்லது மணமகள் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தாலும் நடக்கலாம், ஆனால் தங்கம் இல்லாமல் எந்த திருமணத்தையும் நினைத்துப்பார்க்க முடியுமா என்றால் சந்தேகமே.
வெள்ளி, 31 டிசம்பர், 2021
பூச்செண்டு கொண்டுவா!!
புன்னகை மொண்டு வா .
"நலம் கூட்டி வளம் செழிக்க
வரவேண்டும் இப்புத்தாண்டு.
உலவுகின்ற நோய்த்தொற்று
உலககன்று செல்லவேண்டும்.
திங்கள், 27 டிசம்பர், 2021
டேக் இட் ஈசி !!
ஊர்வசி!
நண்பர்களே,
யாரேனும் இக்கட்டான - நெருக்கடியான வேளைகளில் இருக்கும்போது, அவர்களை பார்ப்பவர்கள், தெரிந்தவர்கள் சொல்லும் ஆறுதலான - பொதுவான-உற்சாகமூட்டும் வார்த்தைகள் "டேக் இட் ஈஸி".
செவ்வாய், 21 டிசம்பர், 2021
நிறம் மாறும் வெள்ளை மழை!
கண்ணாமூச்சு!!
நண்பர்களே,
சாதாரணமாக எல்லோராலும் பார்த்து இயல்பாக அர்த்தப்படுத்தி புரிந்துகொள்ளும் விடயங்களை கற்பனை ஊற்று பெருக்கெடுக்கும் கவிஞர்கள், வேறு கோணத்தில் பார்த்து பொருத்தமான உவமைகளால் வெளிப்படுத்துவர்.