பல இடங்களை சுற்றிப்பார்க்கும்படி அன்றைய நாளின் திட்டம்: தங்கி இருக்கும் இடத்திலிருந்து பல மையில் தூரத்தில் இருக்கும் பிரபலமடைந்து கொண்டிருக்கும் ஒரு பொழுது போக்கு பூங்கா செல்வது.
கட்டுப்படுத்தமுடியாத கலவரங்கள் நிகழும்போதும், விலைவாசி கிடுகிடு என்று உயரும்போதும், கொடிய நோய்க்கிருமிகள் பரவி மக்களின் இயல்பு
வாழ்வும் மக்களின் மேலான உயிர்களின் இழப்பின்போதும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற "ஞாயமான" குற்றச்சாட்டு, "அரசு இயந்திரம் சரியாக இயங்கவில்லை", " சிஸ்டம் சரியில்லை" என்பவையே.
உடனே அவளை குரல் மூலம் எழுப்பி, " நீ பார்ப்பதற்கு களைப்பாக இருக்கின்றாய் என நினைக்கின்றேன் எனவே நான் அமர்ந்திருக்கும் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொள்" என சொல்லி என் இடத்தை கொடுக்க எழுந்தேன்.