பின்பற்றுபவர்கள்

வியாழன், 25 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!--2

கூடாரத்திற்குள் ....


நண்பர்களே,

முதலில் இருந்து வாசிக்க ..... அந்த சிலமணி நேரம்??!!

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவை கடந்து சுமார் 1.00 மணி அதி காலையில் இரண்டு பெரிய நகரங்களை இணைக்கும் பிரதான எட்டு வழி சாலையில் வாகன நடமாட்டங்கள் குறைந்திருந்த அந்த சமயத்தில், நெடுஞ்சாலை விதிகளின்படியான அதிக பட்ச வேகமான 70 மைல்  வேகத்தில் ஒரு கார் பயணித்து கொண்டிருந்தது.

புதன், 24 பிப்ரவரி, 2016

அந்த சிலமணி நேரம்??!!

கா - ரோடுதான்.... .... !

நண்பர்களே,

நாம் நம் வாழ்நாளில் முதன் முதலில் பார்க்கும், அல்லது, கேள்விப்படும் வழக்கத்திற்கும் நடை முறைகளுக்கும் மாறான செயல்களையும் செய்திகளையும் மிகவும் வியப்புடனும் திகிலுடனும் , அல்லது பரவசமுடனும் தான் பாப்போம், உணர்வோம்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அடுத்த ஜென்மத்தில் அமெரிக்க குதிரை !!!

 தண்ணி தொட்டி தேடி வந்த... !!

நண்பர்களே,

ஒரு சில விஷயங்களில் ஒருசிலருக்கு ஓரளவிற்குதான்  புத்திமதி சொல்ல முடியும், அல்லது ஓரளவிற்குதான்வழி காட்ட முடியும்,அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அழைத்து செல்ல முடியும் மற்றபடி அவர்களை, நாம் சொல்லும்  அல்லது நாம் காட்டும் வழியை அல்லது நாம் போதிக்கும் போதனைகளை ஆலோசனைகளை ஏற்க வைக்க முடியாது.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தானமாக கிடைத்த பசுமாடு !!

"ரகசிய காதலி"

நண்பர்களே,

அலுவலக ஊழியருள், வார இறுதி விடுமுறையில் செல்வோரும், ஓரிரு வார அல்லது மாத  விடுமுறையில் செல்வோரும் , தங்கள் விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் போது, விடுமுறை எப்படி இருந்தது என்று கேட்டால், ஏகோபித்த பதிலாக அனைவரும் சொல்லுவது :

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கல்யாண சாப்பாடு போட "வா"

வழு(ழ) க்கு சொற்கள் 
நண்பர்களே,

நமது தமிழகத்தில் உலா வந்த  பல வழக்கு சொற்கள் - (பழ)மொழிகளுள், "வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்ற சொற்றொடரை முன்பெல்லாம் கேட்டிருப்போம்.

வியாழன், 4 பிப்ரவரி, 2016

தீவிர(வி)வாத சிறுவன் - வயது பத்து!!

"அழுத்தம் திருத்தம்"

நண்பர்களே,

இன்றைய உலக சூழ்நிலையில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் திகிலுடனும் அச்சத்துடனும் தான் இருக்க முடிகிறது.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

லில்லிபுட்(டு) !!!

(வி)சித்திர படைப்பு !! 


நண்பர்களே,

அயர்லாந்தை சார்ந்த பாதிரியார் ஜோனத்தன் ஸ்விப்ட்  எனும் நாவல் ஆசிரியரால் 1726 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "கல்லிவரின் பிரயாணம்" (Gulliver's Travels)