சீக்கிரம் பணக்காரர்களாக ஆகவேண்டுமாயின்,நேர்மையான கடின உழைப்பும், கடவுளின் ஆசியும் ஒருங்கே அமைய பெற்றால் நிச்சயம் சாத்தியம் என்று அறுதி இட்டு உறுதியாக சொல்லமுடியாது.
நம் வாழ்க்கையில் ஒரு சில மகான்களையும், ஆதர்ஷ புருஷர்களையும், உலகறிந்த பல நல்ல தலைவர்களையும், சிறந்த கல்வியாளர்களையும் , மத குருக்களையும்,சமூக சேவகர்களையும் நேரில் பார்க்க சந்தர்ப்பம் வாய்த்தால அதை நாம் எப்படி கொண்டாடுவோம் என்பது நமக்கு தெரியும் .
வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்குண்டான சிமன்ட்டு, மணல், செங்கல், மர சாமான்கள், பலகைகள் மற்றும் பெயிண்ட் போன்ற பொருட்கள் வீட்டின் பின் பக்கம் அடுக்கி வைக்கபட்டிருந்தன்.