மயில் பயணம்!
நண்பர்களே,
வண்டவாளம் என்ற பதத்தை பொதுவாக "யோகியதை" என்ற அர்த்தத்தில் தான் பயன்படுத்துவார்கள். அந்த யோகியதை என்பது எப்போதும் எதிர்மறையான குணநலனை மட்டுமே குறிப்பதாக அமைந்துவிடுகிறது. அதை ஏன் நேர்மறையான குணநலனை குறிக்க பயன்படுத்தக்கூடாது?
அப்படி தண்டவாளம் ஏறி பயணித்த பயணத்தின் நேர்மறையான "வண்டவாளம்" தான் இந்த பதிவு.