பாத பூஜை!!
நண்பர்களே,
மருத்துவர் செவிலியர் மருத்துவ பணியாளர்கள் , காவல் துறையினர் மற்றும் சுகாதார தொழிலாளர்கள் அத்தனை போரையும் கௌரவிக்கும் பொருட்டு உணவு பொருட்கள் வழங்குதல் மலர் மாலைகள் சூட்டுதல் , பாத பூஜைகள் செய்தல் இன்னும் பல படிகள் உயரே சென்று ராணுவ விமானத்தில் இருந்து பூச்சொரிதல் போன்று பலவகைகளில் ஆராதனை செய்யப்படும் போற்றுதலுக்குரிய நற்செயல்கள் பாராட்டுக்குரியவை.