(அ)தர்மம் தலைபோக்கும்!! .
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க ... மலைப்பூட்டும் சிலை கூட்டம்!! - 2
மலைக்க வைத்த பல (மத) நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றாறாக ஓரிடத்தில் வைத்து வணங்கப்படும் சிலை வழிபாட்டு தளத்திலிருந்து வெளியில் வரும்போதும், பாதை குறுகலாக இருந்தாலும் , மனமென்னவோ விசாலமாகிவிட்டதாக உணர்ந்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.