கோயில்பிள்ளை In செதுக்கல்கள்
பின்பற்றுபவர்கள்
செவ்வாய், 13 ஜனவரி, 2015
நன்றி உழவனே!
படி அளப்பவன்
உழவுக்கும் தன் தொழிலில் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கும், விளைச்சலுக்கு ஒத்தாசைபுரியும் சூரியனுக்கும் நன்றி சொல்ல உழவன் கொண்டாடும் ஒரு உன்னத திருநாள் இந்த பொங்கல் திருநாள்.
மேலும் படிக்க »
கல்யாண பரிசு - மாலை கச்சேரி
கல்யாண
பரிசு
-
தொடர்கிறது
....
முதலில்
இருந்து
வாசிக்க
இங்கே
..
கல்யாண
பரிசு
"
இல்லங்க
இங்கே
தான்
இருக்கும்
பாருங்க
ஒரு
தினத்தந்தி
பேப்பரில்
சுற்றி
அந்த
சீல்
ஸ்டிக்கர்
ஒட்டி
இருக்கும்
பாருங்க
"
மேலும் படிக்க »
வெள்ளி, 9 ஜனவரி, 2015
பொங்கலோ பொங்கல்!!
"உழவர் திருநாள் - பொங்கல் நல் வாழ்த்துக்கள்".
தொழுதுண்டு பின்செல்லதக்க பழுதற்ற மேன்மைகொண்ட- உலோகோரின் உயிர் வேருக்கும் உணவளிக்கும் ,
மேலும் படிக்க »
கல்யாண பரிசு - காலை முகூர்த்தம்
கல்யாண
பரிசு
பல
வருடங்களுக்கு
முன்
இந்தியா
முழுவதும்
தமது
செல்வாக்கை
நிலை
நிறுத்தி
எல்லோர்
வீடுகளிலும்
குடிகொண்டிருந்த
தொலை
காட்சி
பெட்டிகளில்
தலை
சிறந்த
பெயர்
பெற்ற
ஒரு
தொலைகாட்சிபெட்டியின்
பெயர்
இப்போது
நம்மில்
எத்தனை
பேருக்கு
நினை
விருக்கிறது
.
மேலும் படிக்க »
ஞாயிறு, 4 ஜனவரி, 2015
யானைக்கும் பிடிக்கும் இது!
நண்பர்களே,
சமீப காலமாக நாட்டில், இந்த பேச்சு ரொம்பவே அடிபடுகின்றது.
என்ன பேச்சு?
மேலும் படிக்க »
சனி, 3 ஜனவரி, 2015
ஏர்போர்டில் பாஸ்போர்ட் ஜாலம்
நண்பர்களே,
இந்த பதிவை படிப்பதற்குமுன், "
கடவு சீட்டும் கலையான முகமும்
" பதிவினை படித்துவிட்டு தொடரவும்.
மேலும் படிக்க »
வெள்ளி, 2 ஜனவரி, 2015
கடவு சீட்டும் கலையான முகமும்.
நண்பர்களே,
சமீபத்தில்
,
வங்கியில்
ஒரு
ஒப்பந்த
பத்திரத்தில்,
வேலை
செய்யும்
நிறுவனத்தின்
சார்பாக,
கையொப்பமிட
நேர்ந்தது
.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)