திருவினையாக்குங்கள்.
நண்பர்களே,
விதைவிட்டு வெளி வந்த முளைபோல இந்த வலைதளத்தில் சில ஆண்டுகளாக அவ்வப்போது இளந்தளிராய் , சிறு இலையாய் எழுதிவந்த என் எழுத்துக்களுக்கு உலகெங்கிலும் இருந்து பேராதரவும் பெரும் வரவேற்பும் கொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்திவரும் உங்கள் அத்தனைப் பேருக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் பேருவகையுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.