பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜனவரி, 2025

தாய்லாந்து மலேசிய பயணம்!

மனம்  மகிழ்ந்திருந்த தருணம்!!

 நண்பர்களே,

கடந்த மாத(டிசம்பர்) கடைசி இரண்டு வாரங்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இரண்டு வாரங்களுக்கு தாய்லாந்திலேயே இருந்து விடுமுறையை கழிக்கலாமென்றிருந்தேன்.