வாழ்த்துகள்
நண்பர்களே,
உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
நண்பர்களே,
உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பொன் செய்யும் மருந்து!!
நண்பர்களே,
பரிட்சயமான அல்லது அப்போதுதான் அறிமுகமான, அல்லது முன்பின் தெரியாதவர்கள் எவரையேனும் முகமுகமாய் அல்லது தொலைபேசி வாயிலாக அல்லது கடிதங்கள் , குறுந்தகவல்கள், நவீன தகவல் தொடர்பு வாயிலாக தொடர்புகொள்ள நேரும் சமயங்களில் , நாமோ அல்லது அவர்களோ, வணக்கத்திற்குப்பிறகு சம்பிரதாயத்திற்கேனும் அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி...எப்படி இருக்கின்றீர்கள் என்பதே.
நன்றியுடன்.
நண்பர்களே,
1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு ராஜாங்க படு கொலையை தொடர்ந்து ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரிய பேரரசுகளின் ஆதிக்கத்திற்கெதிராக சர்பிய தீவிரவாதக்குழுக்களால் தொடங்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் நாளடைவில் அக்கம் பக்கத்து நாடுகளையும் பாதித்தது.
தரமான சம்பவம் !!
நண்பர்களே,
பயணம் தொடர்கிறது...
முன் பதிவுகளை காண மலை மழலைகள்.
அடுத்ததாக, தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து தரை தளத்திற்கு வரும் வேளை வானம் மேகமூட்டத்துடன் கரம் சேர்ந்து பிசு பிசு வென்ற மழை தூறலை பூமி மீது தூவிக்கொண்டிருந்தது.
அருங்காட்சி!!
நண்பர்களே,
பயண செய்திகள் தொடர்கின்றன...
முன் பதிவுகளை வாசிக்க....கருங்கடல் கண்ணாயிரம்
ஜார்ஜியாவின் கடற்கரை நகரமாகிய படுமியில் காணவேண்டிய பல விடயங்கள் பரவி இருந்தாலும் அவை அத்தனையையும் கண்டு மகிழ மனமெல்லாம் ஆசையாக இருந்தாலும் , நேரம் காலம் அடுத்தடுத்த பயண திட்டங்களால் அதிகவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து ரசித்த ஒரு சிலவற்றை மட்டுமே இப்பதிவுகள் வாயிலாக மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.
படகுப் பயணம் !
நண்பர்களே,
சமீபத்தில் வெளியிடப்பட்ட தொடர்பதிவின் முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல், ஜார்ஜியாவின் தலைநகர் திப்லிசியிலிருந்து சுமார் 360 கி மீ தூரத்தில் கருங்கடற்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமான படுமிக்கு சுமார் 5 மணிநேரம் பயணிக்க கூடிய அடுக்கு மாடி தொடர் வண்டியில் பயணித்தேன்.
விளங்காத உண்மைகள்
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க...விமான பயணத்தில்...3
அப்படி என்ன? அடுத்த ஒரு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்வோம் என்ற அனைத்து பயணிகளின் மனதிலும் , இதுவே நமது கடைசி பயணமோ என்று எண்ணுகின்ற அளவிற்கு நடுவானில் திடீர் என ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால் பலமான கடும் காற்று வீசியதால் விமானம் இடது வலது என இரண்டு பக்கங்களும் நிலை தடுமாறி பயணிகள் இப்படியும் அப்படியும் சாய பெரும்பாலானவர்கள் கூக்குரலிட்டு தங்கள் அச்சத்தை வெளிப்படுத்த, கேப்டனிடமிருந்து வந்தது அந்த அவசர செய்தி.
விளங்காத உண்மைகள்
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...2
மூடா விழிகள், அங்கிருந்த தகவல் பலகைகளில், அடுத்து புறப்படவிருக்கும் பல விமானங்கள் குறித்த செய்தியினை மாறி மாறி காட்டிக்கொண்டிருந்தன, சோர்வுற்ற என் மனதை மேலும் மேலும் வாட்டிக்கொண்டிருந்தன.
விளங்காத உண்மைகள்.
நண்பர்களே,
முன் பதிவை வாசிக்க விமான பயணத்தில்...
விமான நிலையத்தில் இருந்த தகவல் பலகை சொல்லிய கேட் எண் பிரகாரமான இடத்திற்கு வந்து அங்கிருந்த டிக்கெட் மற்றும் கடவு சீட்டு பரிசோதகரை அணுகி எனக்கான விமான போர்டிங் கார்டை கேட்டேன்.
விளங்காத உண்மைகள்.
நண்பர்களே,
கடந்த சுமார் 30ஆண்டுகளாக விமான பயணங்கள் மேற்கொண்டு பல வெளி நாடுகளை சுற்றிப்பார்க்கும் இனிய அனுபவங்கள் கிடைக்க பெற்றிருந்தாலும் கடந்த மாதம் எனக்கேற்பட்ட பயண அனுபவம்போல் அதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை.
யாகாவாராயினும் ...
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு ஒரு வலைதள காணொளி என் கண்களில் பட்டது.
அது அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும், அதில் மின்னலென வந்துபோன விவாதக் கீற்றில் நமக்கு பரீச்சயமான சொல்லக்கேட்டு முழுமையாக பார்க்க முனைந்தேன்.
முழுமையின் தொடக்கம்.
நண்பர்களே,
நீண்டதொரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் இந்த வலை தளத்தின் ஊடாக உங்கள் யாவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.