பின்பற்றுபவர்கள்

வியாழன், 23 ஜனவரி, 2025

தாய்லாந்து மலேசிய பயணம்!

மனம்  மகிழ்ந்திருந்த தருணம்!!

 நண்பர்களே,

கடந்த மாத(டிசம்பர்) கடைசி இரண்டு வாரங்கள் தாய்லாந்து மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் இரண்டு வாரங்களுக்கு தாய்லாந்திலேயே இருந்து விடுமுறையை கழிக்கலாமென்றிருந்தேன்.

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இனிய புத்தாண்டு!!


வாழ்த்துகள்

நண்பர்களே,

உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள். 

புதன், 13 நவம்பர், 2024

நிறைவு!

பொன்  செய்யும் மருந்து!! 

நண்பர்களே,

பரிட்சயமான  அல்லது அப்போதுதான் அறிமுகமான, அல்லது முன்பின் தெரியாதவர்கள்  எவரையேனும் முகமுகமாய் அல்லது தொலைபேசி வாயிலாக அல்லது கடிதங்கள் , குறுந்தகவல்கள், நவீன தகவல் தொடர்பு வாயிலாக  தொடர்புகொள்ள நேரும் சமயங்களில் , நாமோ அல்லது அவர்களோ, வணக்கத்திற்குப்பிறகு  சம்பிரதாயத்திற்கேனும் அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி...எப்படி இருக்கின்றீர்கள் என்பதே.

திங்கள், 11 நவம்பர், 2024

நினைவு நாள்!

நன்றியுடன்.

நண்பர்களே,

1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு ராஜாங்க படு கொலையை தொடர்ந்து ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரிய பேரரசுகளின் ஆதிக்கத்திற்கெதிராக சர்பிய தீவிரவாதக்குழுக்களால் தொடங்கப்பட்ட வன்முறை சம்பவங்கள்  நாளடைவில் அக்கம் பக்கத்து நாடுகளையும்  பாதித்தது.

வெள்ளி, 8 நவம்பர், 2024

டால்பின் சாகசம்!

தரமான சம்பவம்  !!

நண்பர்களே,

பயணம்  தொடர்கிறது...

முன் பதிவுகளை காண மலை மழலைகள்.  

அடுத்ததாக, தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து  வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து தரை தளத்திற்கு வரும் வேளை  வானம் மேகமூட்டத்துடன் கரம் சேர்ந்து  பிசு பிசு வென்ற மழை தூறலை  பூமி மீது தூவிக்கொண்டிருந்தது.

வெள்ளி, 1 நவம்பர், 2024

மலை மழலைகள்!

வினோத சிதறல்கள்!!

நண்பர்களே,

பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்,பிளாஸ்டிக் பைகள்,காகிதங்கள், சிகரெட் துண்டுகள், கண்ணாடி பாட்டில்கள் அதுவும் உடைக்கப்பட்டு சில்லு சில்லுகளாக சிதறிக்கிடக்கும் பாட்டில்கள், அறுந்துபோன செருப்புகள்,

புதன், 30 அக்டோபர், 2024

கருங்கடல் ஓரத்தில் ...

அருங்காட்சி!!

நண்பர்களே,

பயண செய்திகள் தொடர்கின்றன...

முன் பதிவுகளை வாசிக்க....கருங்கடல் கண்ணாயிரம்

ஜார்ஜியாவின்  கடற்கரை நகரமாகிய படுமியில் காணவேண்டிய பல  விடயங்கள் பரவி இருந்தாலும் அவை அத்தனையையும் கண்டு மகிழ மனமெல்லாம் ஆசையாக இருந்தாலும் , நேரம் காலம் அடுத்தடுத்த பயண திட்டங்களால் அதிகவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து ரசித்த ஒரு சிலவற்றை மட்டுமே இப்பதிவுகள் வாயிலாக மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.