வாழ்த்துகள்
நண்பர்களே,
உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
நண்பர்களே,
உலகெங்கிலும் வாழும் அனைத்து நண்பர்களுக்கும் எமது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
பொன் செய்யும் மருந்து!!
நண்பர்களே,
பரிட்சயமான அல்லது அப்போதுதான் அறிமுகமான, அல்லது முன்பின் தெரியாதவர்கள் எவரையேனும் முகமுகமாய் அல்லது தொலைபேசி வாயிலாக அல்லது கடிதங்கள் , குறுந்தகவல்கள், நவீன தகவல் தொடர்பு வாயிலாக தொடர்புகொள்ள நேரும் சமயங்களில் , நாமோ அல்லது அவர்களோ, வணக்கத்திற்குப்பிறகு சம்பிரதாயத்திற்கேனும் அடுத்ததாக கேட்கப்படும் கேள்வி...எப்படி இருக்கின்றீர்கள் என்பதே.
நன்றியுடன்.
நண்பர்களே,
1914 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு ராஜாங்க படு கொலையை தொடர்ந்து ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரிய பேரரசுகளின் ஆதிக்கத்திற்கெதிராக சர்பிய தீவிரவாதக்குழுக்களால் தொடங்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் நாளடைவில் அக்கம் பக்கத்து நாடுகளையும் பாதித்தது.
தரமான சம்பவம் !!
நண்பர்களே,
பயணம் தொடர்கிறது...
முன் பதிவுகளை காண மலை மழலைகள்.
அடுத்ததாக, தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியில் கிளம்பலாம் என்று நினைத்து தரை தளத்திற்கு வரும் வேளை வானம் மேகமூட்டத்துடன் கரம் சேர்ந்து பிசு பிசு வென்ற மழை தூறலை பூமி மீது தூவிக்கொண்டிருந்தது.
அருங்காட்சி!!
நண்பர்களே,
பயண செய்திகள் தொடர்கின்றன...
முன் பதிவுகளை வாசிக்க....கருங்கடல் கண்ணாயிரம்
ஜார்ஜியாவின் கடற்கரை நகரமாகிய படுமியில் காணவேண்டிய பல விடயங்கள் பரவி இருந்தாலும் அவை அத்தனையையும் கண்டு மகிழ மனமெல்லாம் ஆசையாக இருந்தாலும் , நேரம் காலம் அடுத்தடுத்த பயண திட்டங்களால் அதிகவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பார்த்து ரசித்த ஒரு சிலவற்றை மட்டுமே இப்பதிவுகள் வாயிலாக மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள விழைகிறேன்.
படகுப் பயணம் !
நண்பர்களே,
சமீபத்தில் வெளியிடப்பட்ட தொடர்பதிவின் முதல் பாகத்தில் குறிப்பிட்டது போல், ஜார்ஜியாவின் தலைநகர் திப்லிசியிலிருந்து சுமார் 360 கி மீ தூரத்தில் கருங்கடற்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நகரமான படுமிக்கு சுமார் 5 மணிநேரம் பயணிக்க கூடிய அடுக்கு மாடி தொடர் வண்டியில் பயணித்தேன்.