கடந்த சில வாரங்களாக அடாது பெய்துகொண்டிருக்கும் மழையின் காரணமாக பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும், தாங்கொண்ணா துயரங்களுக்கும் ஆளான தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
முதலில்இருந்துவாசிக்கமுதல்வர் முன்னிலையில் "கோ"வின் மேடைபேச்சுசொடுக்குங்கள். மேடையில் கற்றறிந்த பெரியயவர்களுக்கு நடுவில் பிரதான இருக்கையில் அமர்ந்தபடி அரங்கில் கூடி இருந்த அறிவார்ந்த பெரியோர்களையும் நாளைய சமுதாயத்தின் சிற்பிகளாகிய இன்றைய மாணவ மாணவியரை பார்ப்பது ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும் தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.
எல்லா திருமண விழாக்களில் வாழ்த்தி பேசும் பெரியவர்கள், மணமக்கள், பதினாறும் பெற்று நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதை நாம் கேட்டிருப்போம். அதுதான் மரபு ரீதியான திருமண வாழ்த்தும்கூட.