காலமெல்லாம் பேசு !!
நண்பர்களே,
இதை நேற்றைய பதிவின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம்.
பதினேழாம் நூற்றாண்டில் ராயல் ஆப்ரிக்கன் கம்பெனியின் துணை ஆளுநராக பதவி வகித்தவரும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் கோல்ஸ்டன் (1636-1721) என்பவர் வாழ்ந்திருக்கிறார்.