புரிஞ்சிக்கவே முடியல.....
நண்பர்களே,
சின்ன வயதில் உணராமல்
"சேட்டை" என்று மகிழ்ந்த பெற்றோர்
இப்போது நாம் உணர்ந்து செய்யும்
சேட்டை அவர்கள் வெறுக்கிறார்களே?
என்ன காரணம்?
அப்போதும் பகல் இரவு என்று
பாராமல் தான் சேட்டை செய்தோம்
இப்பவும் அப்படியேதான்
செய்கிறோம் என்றாலும்
ஏன் வெறுக்கிறார்கள்?
ஒருவேளை...
தலை முறை இடைவெளியா
அல்லது
இரண்டு சேட்டைக்குமுள்ள
மொழி, பண்பாட்டு, நாகரீகம்
அல்லது
ஸ்பெல்லிங் மாற்றமா?
முன்னது ஓடி ஆடி சீண்டி
களித்து செய்யும் "சேட்டை"
பின்னது ஓடாமலே கணனியில்
ஒளித்து செய்யும் "Chat ஐ."
ஒளித்து செய்யும் "Chat ஐ."
ஒ......அதான் மேட்டரா?
நன்றி.
மீண்டும் ச(சி)ந்திப்போம்
கோ
காலம் மாறித்தான் போய்விட்டது நண்பரே
பதிலளிநீக்குகரந்தையாரின் வருகைகுறித்து மிக்க மகிழ்ச்சி.
நீக்குகோ
சேட்டை"" Chat ஐ.""
பதிலளிநீக்குஸூப்பர் சார்.
மகேஷ்,
நீக்குஇந்த முறை மொக்கை வாங்காமல் தப்பிய மகிழ்ச்சி உங்கள் பின்னூட்டத்தில் பளீச்சிடுகின்றது.
கோ
வெறுக்கக் கூடாது.... நாலு மொத்து மொத்தணும்...!
பதிலளிநீக்குசிந்திப்போம்...
நீக்குதனப்பால்,
யாரை மொத்தணும்?
ஏன் இந்த கொலைவெறி....
கோ
சேட்டை/சாட் ரசிக்கத்தக்க வகை என்றால் ஓகேதானே! சின்ன வயது சேட்டை இப்போதுள்ள சேட்டை இரண்டுமே....
பதிலளிநீக்கு(கீதா: நான் எனது 25 வயதுமகனின் இப்போதைய சேட்டைகளையும்(குறும்புகளை) ரசிக்கின்றேன்....நண்பரே!)
சேட்டைகாரா குடும்பம்.
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
கோ
ஆனாலும் உங்களுக்கு சேட்டை ரொம்ம்ம்ப..
பதிலளிநீக்குநீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும், இருந்தாலும் ரொம்ம்ம்ம்ம்ப இல்ல.
நீக்குவருகைக்கு மிக்க நன்றி.
கோ