இதமாக...
தொடர்கிறது....
நண்பர்களே,
முன் பகுதியை வாசிக்க பெண்மேற்கு பருவக்காற்று - 2
பல பக்கங்களை கடகடவென படித்த பின்னர் இறுதியாக என்ன சுவாரசியம் என தெரிந்துகொள்ள டைரியின் கடைசி மாதமான டிசம்பர் 22 ஆம் தேதியில் எழுதப்பட்ட குறிப்பில் பார்வை குத்தி நின்றதாம் அந்த வீட்டு உரிமையாளர் தம்பதியினருக்கு.