"தலை மகனுக்கு தலைப்பு செய்தி"
நண்பர்களே,
தொடர்கிறது......
முதலில் இருந்து வாசிக்க, அம்மா இங்கே வா! வா!!--2
காரில் சுமார் 2 மணி நேர பயணத்தின்போது, நாட்டின் வளர்ச்சி, சாலை பராமரிப்பு, குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரின் நலன் பற்றிய விசாரிப்புகள், தொடர்பான பேச்சுக்கள் இடம் பெற்றன.