குதூகல கொண்டாட்டத் தேர்!!! .
நண்பர்களே,
முன் பதிவில் (தாய்லாந்து மலேசிய பயணம்!)_ சொல்லியதுபோல், பயணத்திட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றத்திற்கிணங்க, தாய்லாந்தில் ஓரிரவு மட்டும் தங்கிவிட்டு, ஆறு நாட்கள் கழித்து மீண்டும் தாய்லாந்து வரப்போகிறோமே என்பதால் அடுத்த நாள் காலை மலேசியா வந்ததடைந்தேன்.