புத்தாண்டின் முதல்நாள் காலையில் ,நம்மில் பெரும்பான்மையானோர், நல்ல செய்திகள் கேட்பது அல்லது நல்ல விஷயங்கள்அறிவது , மங்களகரமான சூழல் நமை சூழ்ந்திருக்க விரும்புவது
இன்றைய உலக மனிதகுல நாகரீக பரிணாமவளர்ச்சியில், பல அறிவியல், தொழில் நுட்ப, விவசாய, தகவல் பரிமாற்ற துறைகளில் மா பெரும் வளர்ச்சியினை கண் கூடாக பார்த்து வருகிறோம். இதுபோன்ற அறிவு வளர்ச்சியின் மற்றுமொரு பரிணாமம்தான் சட்டங்களும் அவற்றின் பங்களிப்பும்.
சமீபகாலமாக ஊடகங்களையும் சமூக வலை தளங்களையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துகொண்டு அவற்றில் நித்தம் பவனி வரும் ஒரு விடயம் உங்கள் யாவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.