பெண்ணே உன் மேல் பிழை (இல்லை)
நண்பர்களே,
தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் (நம்மில்) பலரும் தமிழ் எழுத்துக்களை அவற்றிற்குறிய ஓசையுடன் உச்சரிக்காமல் தமிழை அதன் சுவையை நச்சரிக்கும் வண்ணம் உச்சரிக்கும்போது கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கின்றது.