தொலை காட்சியில் சில நேரடி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது மனம் மகிழ்வதும் சில நிகழ்ச்சிகளை பார்க்கும்போது மனம் நெகிழ்வதும் இன்னும் சில காட்ச்சிகளை பார்க்கும்போது உள்ளத்தில் வேதனையும் துயரமும் ஏற்படுவதுமுண்டு.
நாமோ அல்லது நம்மை சார்ந்தவர்களோ அல்லது நமக்கு தெரிந்தவர்களோ, உடல் நலம் இல்லாமல் கஷ்டபடுகின்ற நேரத்தில், என்ன பாவம் செய்தோமோ, அல்லது செய்தார்களோ, இப்படி கஷ்டப்பட வேண்டி இருக்கின்றதே என்று சொல்லுவதும் சொல்ல கேட்பதும் வழக்கம்தான்.
தேதிகளில்பல தேதிகளுக்கு பல சிறப்புகள் உள்ளன, உதாரணத்திற்கு, முதல் தேதி என்றால் பெரும்பாலோருக்கு சம்பளம், வருடபிறப்பு, இரண்டாம் தேதி என்றால் காந்தி ஜெயந்தி, 14 என்றால் காதலர் தினம்,
நமது இந்திய கலாச்சாரம் பண்பாடு நாகரீக தொடர்வுகளாக தொன்றுதொட்டு நாம் கடைபிடிக்கும் பல விஷயங்களில், வீட்டை கழுவி, மெழுகி சுத்தம் செய்து, வாசல் பெருக்கி, சாணம் தெளித்து, கோலம் போட்டு வீட்டு முகப்பையும் வீட்டு உட்புறங்களையும் அழகு செய்வதும் ஒன்று.
கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.