கடந்த விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில், மரகத நிமிடங்கள் எனும் பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த மா மனிதருக்கு மரியாதையின் நிமித்தம் வணக்கம் சொல்ல , ஊர் போய் சேர்ந்த சில நாட்கள் கழித்து , அவரது அலுவலகத்தை தொடர்புகொண்டேன்.
முன்குறிப்பு: பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
முன் குறிப்பு: பொதுவாக என்னுடைய சில பதிவுகளில் பின்குறிப்புகளாக சில வற்றை சொல்லும் நான் இந்த பதிவை பொருத்தவரை சில எச்சரிக்கைகளை முன் குறிப்பாக கொடுப்பது, என்னுடைய தார்மீக கடமையாகவும் ஒரு பொறுப்புள்ள(!!) பதிவாளரின் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
குடும்ப பாரங்களை ஆண்கள் சுமப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு, பெண்கள் மத்தியில் ஆண்களுக்கு எதிராக எப்போதும் ஒலிப்பதுண்டு. அதேபோல வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்குகொள்வதில்லை என்றொரு அப்பட்டமான