tag:blogger.com,1999:blog-8101082149516019834.post935769328096970108..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அடுத்த ஜென்மத்தில் அமெரிக்க குதிரை !!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74089933108785168512016-03-05T12:42:58.399-08:002016-03-05T12:42:58.399-08:00வருகைக்கு மிக்க நன்றி, நாம மட்டும் பாவம் பார்த்து ...வருகைக்கு மிக்க நன்றி, நாம மட்டும் பாவம் பார்த்து என்ன செய்ய?, சம்பந்தப்பட்டவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்கனுமே.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35548109163077248312016-03-05T12:41:20.649-08:002016-03-05T12:41:20.649-08:00வருகைக்கு மிக்க நன்றிவருகைக்கு மிக்க நன்றிkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78276573900107757512016-03-02T04:07:41.615-08:002016-03-02T04:07:41.615-08:00நல்ல தலைப்புதான்...தலைப்பு சரிதான்..இங்கு தண்ணீர் ...நல்ல தலைப்புதான்...தலைப்பு சரிதான்..இங்கு தண்ணீர் சுத்திகரிப்பா ஹஹஹ் நல்லா சொன்னீங்க...மக்களுக்கே நல்ல தண்ணீர் கிடைக்காத போது இவர்கள் நாலு கால் செல்லங்களுக்கா செய்யப் போகின்றார்கள்? இங்குள்ள விலங்கியல் பூங்காக்களைப் பார்த்தாலே தெரியும்....உண்மை நிலவரம்..பாவம் அந்தச் செல்லங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89532206648436744712016-02-29T23:29:39.678-08:002016-02-29T23:29:39.678-08:00நல்ல தொடக்கம் அரசே,
அறிவுரைச் சொல்வது எளிது, ஆனால...நல்ல தொடக்கம் அரசே,

அறிவுரைச் சொல்வது எளிது, ஆனால்,, எது எப்படியோ வாயில்லா ஜீவன்களுக்கு கவலைப்படுவது நல்ல செயல் தான்.
தொடருங்கள்.
நன்றி அரசே...balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43735228862897123562016-02-25T08:58:09.132-08:002016-02-25T08:58:09.132-08:00செல்வகுமார்,
அந்த ஆதங்கத்தால் உருவானதுதான் இந்த ப...செல்வகுமார்,

அந்த ஆதங்கத்தால் உருவானதுதான் இந்த பதிவு.

வருகைக்கு மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48581772223847438162016-02-25T08:57:10.084-08:002016-02-25T08:57:10.084-08:00நண்பரே,
உங்களுக்கு எப்போதும் "நல்லதண்ணி"...நண்பரே,

உங்களுக்கு எப்போதும் "நல்லதண்ணி" கிடைப்பதை குறித்து சந்தோஷம்.

வருகைக்கும் தங்கள் "மேலான" கருத்திற்கும் மிக்க நன்றிகள்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54461563643123773622016-02-25T08:53:39.312-08:002016-02-25T08:53:39.312-08:00மகேசு....
புரிகிறது உங்க சொல்லில் (ஜொள்ளில்) இருக...மகேசு....

புரிகிறது உங்க சொல்லில் (ஜொள்ளில்) இருக்கும் அர்த்தம்.

அப்பா உங்கள பார்க்கணும்னா வால் சீட்டு, I mean கால் சீட்டு வாங்கிட்டுதான் வரணும்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15896330077408207232016-02-25T08:50:51.038-08:002016-02-25T08:50:51.038-08:00வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு ...வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி திரு கரந்தையாரே.

சுகம்தானே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7315313278804780692016-02-21T22:26:17.567-08:002016-02-21T22:26:17.567-08:00குதிரையாக மட்டுமல்ல குடிகாரனாக இருந்தாலும் மேலை நா...குதிரையாக மட்டுமல்ல குடிகாரனாக இருந்தாலும் மேலை நாட்டில்தான் பிறக்க வேண்டும். காரணம் இங்குதான் மிக "நல்ல தண்ணி" கிடைக்கும் குடிக்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27790531365544950942016-02-21T22:17:51.006-08:002016-02-21T22:17:51.006-08:00நாங்கள் தண்ணீரை வியாபாரப்பொருளாக்கி ரொம்ப நாள் ஆச்...நாங்கள் தண்ணீரை வியாபாரப்பொருளாக்கி ரொம்ப நாள் ஆச்சு...
மனுசனுக்கே அந்த நிலைமைதான் ...எங்க போய் குதிரைய பார்க்க?மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13313932825796891012016-02-21T21:29:27.791-08:002016-02-21T21:29:27.791-08:00இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் அமெரிக்காவில் குத...இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் அமெரிக்காவில் குதிரையாக பிறக்க இப்பவே புண்ணியம் செய்ய ஆரம்பிக்கணும்.///

ஓ! ம்ம்ம் உங்க ஆசை அதுவா சார்? புண்ணியம் செய்வதை இன்றே ஆரம்பிக்க!

எனக்கு அடுத்த ஜென்ம்அம் ஒன்று இருந்தால் நடிகையின் வீட்டு நாய்ஆக பிறக்க வேண்டும்!!!
இது எப்படி? ஹி,ஹி!:)

Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10397469312040008762016-02-21T18:08:55.007-08:002016-02-21T18:08:55.007-08:00உண்மைதான் நண்பரே
ஆனாலும் சுத்தமும் சுகாதாரமும் முத...உண்மைதான் நண்பரே
ஆனாலும் சுத்தமும் சுகாதாரமும் முதலில் மக்களிடமிருந்து தொடங்க வேண்டும்அல்லவா?
நாம் தான் அனைத்தையும் தெருவில் வீசி எறிகிறோமேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com