tag:blogger.com,1999:blog-8101082149516019834.post9210319121336998746..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: ஹிட்லரை பார்த்தேன்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22132307030854297622017-03-03T05:43:08.544-08:002017-03-03T05:43:08.544-08:00ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.
நல்ல தகவலுடன் கூடிய ...ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

நல்ல தகவலுடன் கூடிய தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

தங்களின் யூகம் - பாரதிதாசனுக்கு ஹிட்லருக்கு உள்ள சம்பந்தத்தை விட மிக நெருக்கம்.

மீண்டும் முயலுங்களேன்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67786976951254990092017-02-28T08:59:05.829-08:002017-02-28T08:59:05.829-08:00ஹிட்லருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள ஒற்றுமை உங்களு...ஹிட்லருக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்குத் தெரியுமா? இரண்டுபேருமே ஏப்ரல் மாதம் பிறந்து ஏப்ரல் மாதமே இறந்தவர்கள். இதில் பாதி ஒற்றுமை உங்களுக்கும் ஹிட்லருக்கும் உண்டுதானே? அதாவது நீங்களும் ஏப்ரல் மாதம் பிறந்தவர், சரிதானா?
-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69175771813930937182017-02-27T03:17:25.845-08:002017-02-27T03:17:25.845-08:00நண்பரே,
பெண் ஹிட்லர் என்பது ஓரளவிற்கு(??) ..........நண்பரே,

பெண் ஹிட்லர் என்பது ஓரளவிற்கு(??) .......என்றாலும் அதுவல்ல சம்பந்தம்..

ஆசையாசையாய் வளர்த்த மீசை பழுதானதுமல்ல காரணம்.

அதையும் தாண்டி........ ஹீ ஹீ ஹீ..... நேரம் இருக்கின்றது இன்னும் நிதானமாக யூகிக்க.

வருகைக்கும் உங்கள் முயற்சிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-51176846210626242017-02-27T03:13:05.373-08:002017-02-27T03:13:05.373-08:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.
கோ...வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65163288286116469442017-02-27T03:12:17.529-08:002017-02-27T03:12:17.529-08:00ஐயா,
தாங்கள் சொல்வது உண்மையே.
வருகைக்கும் கருத்தி...ஐயா,

தாங்கள் சொல்வது உண்மையே.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71233676787932193602017-02-24T23:37:51.471-08:002017-02-24T23:37:51.471-08:00ஏதோ ஒருவிதத்தில் ஹிட்லர் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்ப...ஏதோ ஒருவிதத்தில் ஹிட்லர் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதே உண்மை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60713640502759902902017-02-24T13:53:02.861-08:002017-02-24T13:53:02.861-08:00பதில் நல்ல கருத்துகள் பலவற்றை பகிர்ந்து இருப்பதற்க...பதில் நல்ல கருத்துகள் பலவற்றை பகிர்ந்து இருப்பதற்கு பாராட்டுக்கள்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57238735634491470542017-02-24T13:52:13.870-08:002017-02-24T13:52:13.870-08:00//எனக்கும் ஹிட்லருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றத...//எனக்கும் ஹிட்லருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கின்றது என்பதும் இந்த பதிவை எழுத காரணமோ?///

ஒரு வேளை நீங்கள் பெண் ஹிடலருடன் வாழ்ந்து வருவதால் இப்படி எழுதி இருக்கிறீர்களோ? அல்லது ஷேவ் செய்யும் போது மிசையை ஒரு பக்கம் தவறுதலாக கட் செய்து இருப்பீர்கள் அதை சரி செய்ய மற்றொரு பக்கத்திலும் அதற்கு இணையாக கட் செய்து இருப்பீர்கள் கடைசியில் பார்த்தால் ஹிட்லர் மீசை போல இருக்கிறதா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com