tag:blogger.com,1999:blog-8101082149516019834.post908562491861970933..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: வேறு என்ன வேண்டும்?koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90553380603075187942020-08-13T03:10:35.101-07:002020-08-13T03:10:35.101-07:00பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் வீட்டி...பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் வீட்டில் இல்லாதபோது ஆன் லைன் வகுப்புகள் நடப்பது வருத்தமே.

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள். அன்பிற்கினிய நண்பர்களே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-30475476266957648452020-08-13T03:07:33.405-07:002020-08-13T03:07:33.405-07:00ஊழியர்களின் நலனில் அக்கறை மட்டுமின்றி இந்த ஊழியர்க...ஊழியர்களின் நலனில் அக்கறை மட்டுமின்றி இந்த ஊழியர்களின் சேவைகள் பொதுமக்களின் நலன் சார்ந்து அவர்களின் ஆரோக்கிய வாழ்வு சார்ந்து இருப்பதனால் அந்த சேவை தொய்வின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்கூட இப்பேற்பட்ட வசதிகள் செய்துக்கொடுப்பதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அன்பிற்கினிய நண்பர்களே
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35133288246973717622020-08-12T00:21:26.834-07:002020-08-12T00:21:26.834-07:00அட என்னவெல்லாம் செஞ்சு தராங்க. பணியாளர்களை மகிழ்ச்...அட என்னவெல்லாம் செஞ்சு தராங்க. பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தால்தானே நிறுவனம் நன்றாக இயங்க முடியும். நல்ல விஷயம்.

இங்கெல்லாம் அப்படித் தருவதில்லை. கல்லூரியில் கூட வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று சொன்னார்களே தவிர வீட்டில் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்று ஒன்றுமே கேட்கவில்லை.

கம்பெனிகள் சில தவிர எந்த வசதியும் கொடுக்கவில்லை என்றே கேள்விப்பட்டேன். சிலர் லாப்டாப் மட்டும் கொடுத்துவிட்டு வேறு எதுவும் தரைல்லை.

ஒரு வேளை பெரிய நிறுவங்கங்கள் செய்யுமோ என்னவோ.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-4015479783537805312020-08-12T00:16:49.602-07:002020-08-12T00:16:49.602-07:00இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, எங்கள் நிறுவனம் தங...இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு, எங்கள் நிறுவனம் தங்கள் ஊழியர் அனைவருக்கும் , மடி கணினியை தவிர கூடுதலாக பெரிய screen கொண்ட புதிய மானிடர்களையும் தேவைப்படுபவருக்கு புதிய mouse , மற்றும் mousepad, எழுத்து பொருட்களான , பேனாக்கள், பேப்பர்கள்,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றையும் தடை இன்றி வழங்கி வருகின்றனர்.//

பராவாயில்லையே என்று வியப்புதான்

இங்கெல்லாம் அப்படி எல்லா அலுவலகங்களிலும் இருப்பது போன்று தெரியவில்லை.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22151221292610852992020-08-10T07:30:23.051-07:002020-08-10T07:30:23.051-07:00அபுதாபி அலுவலகம் தங்களின் கோரிக்கை மனுவை நிராகரித்...அபுதாபி அலுவலகம் தங்களின் கோரிக்கை மனுவை நிராகரித்திருக்க கூடாதுதான். "கில்லவனுக்கு புல்லும் ஆயுதம்" தானே.

வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88442059423081364622020-08-10T07:27:24.381-07:002020-08-10T07:27:24.381-07:00வருகைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்..
மடி கணினி, மா...வருகைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீராம்..

மடி கணினி, மானிடர், கீ போர்டு, மௌஸ் தவிர மற்ற அனைத்தும் அவரவருக்கே சொந்தம் நாங்களே வைத்துகொள்ளல்லாம் , சூழ்நிலை சகஜமான பிறகும் என்பது கூடுதல் தகவல்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65247851821093757392020-08-10T07:26:21.241-07:002020-08-10T07:26:21.241-07:00இங்குள்ள சக ஊழியர்கள் எதிர்பார்ப்பதும் பிறகும் வீட...இங்குள்ள சக ஊழியர்கள் எதிர்பார்ப்பதும் பிறகும் வீட்டிலிருந்தே வேலைசெய்வதையே.

வருகைக்கு மிக்க நன்றி தனபால்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-68390262422475638822020-08-10T07:22:11.324-07:002020-08-10T07:22:11.324-07:00வருகைக்கு மிக்க நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா. ஆம...வருகைக்கு மிக்க நன்றிகளும் நமஸ்காரங்களும் ஐயா. ஆமாம் இதுவும் ஒருவகையில் தனிமை படுத்துதலே.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18891556170752640062020-08-10T07:21:08.067-07:002020-08-10T07:21:08.067-07:00மகேஷ், நான் இங்கே நல்ல சுகம்தான்.
தனிமனித நலமும்...மகேஷ், நான் இங்கே நல்ல சுகம்தான்.

தனிமனித நலமும் பொது சமூக நலனும் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படவேண்டும் என்ற பொது சிந்தனையின் வெளிப்பாடுதான் இதுபோன்ற சலுகைகள். வீட்டில் இருந்து வேலை செய்தால் கூட 7.5 மணி நேரமே நாங்கள் வேலை செய்தால் போதும். எத்தனை நேரம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யலாம் ஆனால் எல்லோரும் காலை 8 முதல் 4 வரிதான் அதிகபட்சம் வேலை செய்கின்றனர்.

நீண்ட இடைவேளைக்கு பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40289108385064119222020-08-10T07:15:12.384-07:002020-08-10T07:15:12.384-07:00உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது, காப்பி ம...உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது, காப்பி மிஷனை குப்பையில் போட்டது குறித்து நினைக்கும்போது. குறைந்த பட்சம் மனைவின் நிறுவனத்திலிருந்து வந்த பொருள்கள் குறித்து மகிழுங்கள். ஆமாம் அது என்ன கிரானா? இங்க வர கொஞ்சம் நாள் ஆகுமோ? கையுறையையும் முக கவசத்தையும் ஞாபகமாக கொண்டு செல்லுங்கள்.

வருகைக்கு மிக்க நன்றி.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-46091956863207320522020-08-10T07:00:10.916-07:002020-08-10T07:00:10.916-07:00இந்தியாவிலும் இப்படி வேலைகள் நடந்து கொண்டுதான் இரு...இந்தியாவிலும் இப்படி வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இரண்டு தம்பிகள் கோவையில் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள்.

BOSCH நிறுவனத்தில் கணினி கொடுத்துள்ளார்கள் டேபிள் வீட்டிலிருந்ததுதான்.

நானும் அலைபேசியில் கேட்டேன் அதற்கு நீதான் விசாவை கேன்ஷல் செய்து தேவகோட்டை போய் விட்டாயே... என்றார்கள்.
அபுதாபி அலுவலகத்திலிருந்து...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-74261742153747699662020-08-09T23:23:55.844-07:002020-08-09T23:23:55.844-07:00என் மகனும் வீட்டிலிருந்து வேலை செய்கிறான். மடிக்க...என் மகனும் வீட்டிலிருந்து வேலை செய்கிறான். மடிக்கணினி தவிர வேறொன்றுமே தரவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66758540917903134182020-08-09T22:45:44.413-07:002020-08-09T22:45:44.413-07:00இதுவல்லவோ நிறுவனம்...!
உயிர்க்கொல்லி காணாமல் போய்...இதுவல்லவோ நிறுவனம்...!

உயிர்க்கொல்லி காணாமல் போய்விட்டாலும், இதேபோல் தொடரும் என்றே தோன்றுகிறது... (!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-92224711147985862292020-08-09T22:18:54.146-07:002020-08-09T22:18:54.146-07:00பல வசதிகள், வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது உண்மை....பல வசதிகள், வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது உண்மை. இருப்பினும் சமூக அணுகுமுறை, பழக்கவழக்கம் என்பதானது ஒருஇடைவெளியை உண்டாக்கிவிடுகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67402361991819608932020-08-09T09:08:56.001-07:002020-08-09T09:08:56.001-07:00hi sir
கடைசியாக ப்லாக் பக்கம் வந்து பல நாட்கள் ஆ...hi sir

கடைசியாக ப்லாக் பக்கம் வந்து பல நாட்கள் ஆகிரது.
நலம் தானே?
இடை பட்ட சமயத்தில் நிறைய பதிவுகள்எழுதி இருக்குரீங்க.
நேறம் இருக்கும்போது ஒவ்வொன்றாக வாசிக்கனும்.

தம்பிக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய ஒரு புது hp லேப்டாப் அவன் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து
அனுப்பி இருந்தனர். அதன் விலையை பார்த்து ஆச்சர்ய பட்டு போனோம்.

வேலை என்னவோ அவனுக்கு அலுவலகத்தில் இருந்திருந்தால் ஒரு நாலைக்கு எட்டு மணி நேரம்தான்.
அதுவே தர்ப்போது வீட்டில் இருந்து செய்யும் போது...!!!

பரவாலை அங்கு நிருவனங்கள் நிறைய முன் எடுப்புகலை எடுத்திருப்பதை வாசிக்கும்போது

சந்தோஷமா இருக்கு.
அது மாதிரி இங்கும் நிருவனங்கள் முன்னுக்கு வந்தால்...

நல்லா இருக்கும்.
எவ்வல்வு நேரம்தான்
லேப்டாப்பில் கட்டிலில் உட்கார்ந்து வேலை பார்ப்பது:)
Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81878310270300408212020-08-09T08:46:36.600-07:002020-08-09T08:46:36.600-07:00என் மனைவியின் கம்பெனியில் அவளுக்கு இரண்டு மானிடர்க...என் மனைவியின் கம்பெனியில் அவளுக்கு இரண்டு மானிடர்களையும் கீ போர்ட் மற்றும் மெளஸ்களையும் அனுப்பி வைத்தனர் அவ்வளவுதான்.

நான் வேலை செய்யும் நிறுவனத்தில் கொரோனாவது கிரானாவது ஒழுங்காக வேலைக்கு வாங்கடா என்று சொல்லி முககவசம் கையுறை கொடுத்து தினமும் வேலைக்கு வாடான்னு சொல்லிட்டாங்க காபி மிஷினை தூக்கி குப்பையில் போட்டுடாங்க பாவி பசங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com