tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6998302332367802935..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: ஓர் "அங்க" நாடகம்!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-91542095004880793662015-10-30T05:11:11.594-07:002015-10-30T05:11:11.594-07:00அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.
தாங்கள் படிக்கின...அன்பிற்கினிய நண்பர்களே, வணக்கம்.

தாங்கள் படிக்கின்ற காலங்களில் இப்படி நாடகமாடியதுண்டா? ஒருவேளை அந்த நாட்களின் நாடக அனுபவம்தான் இந்த நாட்களில் தாங்கள் எழுதி நடித்து இயக்கும் பல நாடகங்களுக்கு ஆணி வேரா அல்லது அது வேறா?

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71160929075334192602015-10-30T05:07:24.384-07:002015-10-30T05:07:24.384-07:00பேராசிரியை அம்மா அவர்களுக்கு, வணக்கம்.
தங்களின் ப...பேராசிரியை அம்மா அவர்களுக்கு, வணக்கம்.

தங்களின் பின்னூட்டம் மகிழ்வைத்தருகிறது.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82122837240293841932015-10-30T05:04:50.089-07:002015-10-30T05:04:50.089-07:00சொல்லுங்கள் கேட்போமே. வருகைக்கு மிக்க நன்றி.
கோ
...சொல்லுங்கள் கேட்போமே. வருகைக்கு மிக்க நன்றி.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80669286766476403362015-10-30T05:03:38.149-07:002015-10-30T05:03:38.149-07:00வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் என்னை பிட...வருகைக்கும் தங்களின் பின்னூட்டத்திற்கும் என்னை பிடித்ததாக சொல்வதற்கும் பேராசிரியர் என்னை விளிப்பதுபோல் தாங்களும் விளித்து மகிழ்வதில் எனக்கும் மகிழ்ச்சியே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79722151211705783732015-10-29T08:44:08.367-07:002015-10-29T08:44:08.367-07:00வணக்கம் அரசே! ( பேராசிரியர்க்கு நன்றி)
உங்களின் ப...வணக்கம் அரசே! ( பேராசிரியர்க்கு நன்றி)

உங்களின் பதிவைப் படிக்கும்போதே சொல்ல நினைத்தேன்.

அதன் உரசிப்பார்க்க வேண்டாத உண்மை,

““““உங்களில் பலருக்கு தெரிந்த வண்ணம் என்னை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்““““““

எனக்கும் பிடித்திருக்கிறது.

தொடர்கிறேன்.

நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23268072309668163622015-10-29T01:28:28.882-07:002015-10-29T01:28:28.882-07:00இந்த வயிற்று வலி நாடகம் பல விஷயங்களுக்கு உதவும் கு...இந்த வயிற்று வலி நாடகம் பல விஷயங்களுக்கு உதவும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு. தேர்வு சமயங்களில், பள்ளிக்கு லீவு போடவேண்டும் என்றால்...இப்படி...அவ்வப்போது கை கொடுக்கும்...ஆனால் அகப்பட்டுக் கொண்டால் புலி வருது கதையாகி விடும் பின்னர் உதவாது. உங்கள் அறிவுரை சிறப்பு.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28289211881688984762015-10-29T00:43:17.579-07:002015-10-29T00:43:17.579-07:00 வணக்கம் அரசே
ஆஹா, உண்மைதான், ஆண்பிள்ளைகள் இது பற்... வணக்கம் அரசே
ஆஹா, உண்மைதான், ஆண்பிள்ளைகள் இது பற்றி புரியாமல் பேசுவதுண்டு.இயற்கையின் மாறுதலுக்கு உள்ளாகும் பெண்பிள்ளையின் மனஇறுக்கத்திற்கு செய்யும் விழாச் சடங்கு, பின்னாளில் ,,,,, விஞ்ஞான ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று.
விழா விருந்து தடபுடல், அவளுக்குத் தான் தெரியும் வலியும் வேதனையும். ஆனால் பெண் பெற்றவர்களுக்குத் இது ஒரு மகிழ்ச்சியான நாள்,,,,,, தங்களுக்கு எப்படியோ?
தாங்கள் நல்லவர் என்று,,, சின்ன பையன் தெரியாமல் நினைத்திருப்பானோ,, இல்ல இல்ல நல்லவர் தான் தங்கள் நண்பர் சொல்கிறார்களே,,,
ஆனாலும் அழகான பதிவு சமர்பணத்திற்கு நன்றி. தங்கள் நண்பரின் மகனுக்கு எப்படியோ டெர்ஸ், ட்ரம்ஸ் கிடைத்து விட்டது தங்கள் மூலம்.
அருமை அருமை, வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38235918835434888592015-10-28T10:30:43.686-07:002015-10-28T10:30:43.686-07:00நாங்கள் செய்த வயிற்று வலி நாடகமும் ஞாபகம் வந்தது ...நாங்கள் செய்த வயிற்று வலி நாடகமும் ஞாபகம் வந்தது Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44168576648182192862015-10-28T08:52:46.382-07:002015-10-28T08:52:46.382-07:00மகேஷ் , உங்களுக்காகவே தொடரும் போடாமல் முழுமையாக...மகேஷ் , உங்களுக்காகவே தொடரும் போடாமல் முழுமையாக முடித்தேன்.

இந்த விஷயம் தொடர்பான உங்களது பதிவும் , இந்த பதிவு எழுதும் நேரத்தில் என் நினைவுக்கு வந்தது.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26541205972554693462015-10-28T08:03:39.096-07:002015-10-28T08:03:39.096-07:00நாடகம் -கதையை வாசிச்சுகிட்டு வர நடுவே சூடு பிடிக்க...நாடகம் -கதையை வாசிச்சுகிட்டு வர நடுவே சூடு பிடிக்க
எங்க தொடரும் போட்டிருப்பீங்கலோனு பயத்துலையே ஒரு பக்கம் சிரிப்போடும் படிச்சிட்டு வந்தேன்.
பதிவு செம சார்:)
பி.கு எனக்கும் குழப்பம்தான்:)Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com