tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6933928699441056183..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: கலி காலமும் - "களி" காலமும் koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26606198745460935602017-03-17T09:57:08.470-07:002017-03-17T09:57:08.470-07:00நாடு இப்போது எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலைய...நாடு இப்போது எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையாக இருக்கின்றது. யார் பலம் பொருந்தியவராக இருக்கின்றாரோ அவர்கள் வைத்ததே சட்டமாகிறது. அவர்களை எதிர்த்து பேச யாருமே முன் வருவதில்லை.

உங்கள் கோபம் ஞாயமானதுதான்.

தேர்தல் நேரத்தில் நம்முடைய எண்ணங்களை பிரதிபலிக்கவேண்டும்.

மக்கள் செய்வார்களா, அல்லது பணம் பெற்றுக்கொண்டு கும்பிடுவார்களா?

நட்புடன்,

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1052333561318989182017-03-17T09:31:58.420-07:002017-03-17T09:31:58.420-07:00அன்பு அண்ணா தங்கள் பதிவிலே யே., உள்ளது எம் பதில். ...அன்பு அண்ணா தங்கள் பதிவிலே யே., உள்ளது எம் பதில். நம்(பால்) ஆற்றை கழிவறை யாய் மாற்றிய மதி கெட்டோரை கண்டிக்க துப் பற்ற சிலர்,நம் தமிழ் பற்று குறித்து எழுப்பிய ஐயத்திற்க்கு சற்று 'கோ' பத்துடன் இட்ட பதிவது. பொறுத்தருள்க. அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-56316754752967411572017-03-17T06:25:24.472-07:002017-03-17T06:25:24.472-07:00உங்களின் தொடர் பேராதரவும் வழிகாட்டுதலும் ஊக்கமும...உங்களின் தொடர் பேராதரவும் வழிகாட்டுதலும் ஊக்கமும்தான் இத்தனை எழுத தூண்டியவை என்றால் அது மிகை அல்ல.

வருகைக்கும் வாழ்த்திற்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க மிக்க... நன்றிகள், அன்பிற்கினிய நண்பர்களே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6216310442006827732017-03-17T06:24:33.108-07:002017-03-17T06:24:33.108-07:00தகங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் வெங்கட்.
கோதகங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள் வெங்கட்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8377616980700515302017-03-17T06:21:14.631-07:002017-03-17T06:21:14.631-07:00வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தனப்பால்.
...வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி தனப்பால்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62271335580815849482017-03-17T06:20:47.321-07:002017-03-17T06:20:47.321-07:00கிளி பிடிக்கும் வயதில் கிலியா நண்பா?
கோகிளி பிடிக்கும் வயதில் கிலியா நண்பா?

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33414606461530308902017-03-17T06:19:31.154-07:002017-03-17T06:19:31.154-07:00வணக்கம்,
நலம் நலம் அறிய ஆவல். விசாரிப்புக்கு மிக்...வணக்கம்,

நலம் நலம் அறிய ஆவல். விசாரிப்புக்கு மிக்க நன்றி அன்பே சிவம்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66937673223684272442017-03-13T02:33:51.073-07:002017-03-13T02:33:51.073-07:00ஓ 300 வது பதிவு!! வாழ்த்துகள்! கோ! பதிவும் விளக்கௌ...ஓ 300 வது பதிவு!! வாழ்த்துகள்! கோ! பதிவும் விளக்கௌம் அருமைThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-26327925302935766452017-03-12T10:23:03.175-07:002017-03-12T10:23:03.175-07:00300-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள். 300-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52371967519191539702017-03-12T06:21:53.608-07:002017-03-12T06:21:53.608-07:00உங்களுக்கே உரித்தான விளக்கம்... அருமை...உங்களுக்கே உரித்தான விளக்கம்... அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84238608977948564112017-03-12T05:16:29.063-07:002017-03-12T05:16:29.063-07:00கலி - களி விபரம் அறிந்து மனதில் கிலியாகிடுச்சு.கலி - களி விபரம் அறிந்து மனதில் கிலியாகிடுச்சு.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-18040231745838630992017-03-12T05:07:43.751-07:002017-03-12T05:07:43.751-07:00வணக் கமண் ணா நலந் தானே.வணக் கமண் ணா நலந் தானே.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.com