tag:blogger.com,1999:blog-8101082149516019834.post6392226580356184253..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: தடை நீங்கும் - தள்ளி நிற்போம்!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60263127495782545902020-05-05T13:09:18.464-07:002020-05-05T13:09:18.464-07:00அம்மையீர்,
வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்...அம்மையீர்,

வருகைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றிகள், நலம்தானே.

நான் எழுதிக்கொண்டிருந்த காலங்களிலேயே தங்களின் பின்னூட்டமும் எம் பதிவின்பால் தங்களின் கருத்துரைப்பும் நின்றுபோய்விட்டது குறித்து எனக்கிருந்த சோர்வினை அகற்றி எம் அகத்திலும் முகத்திலும் இன்பம் சேர்த்திருக்கிறது தங்களின் வருகை.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13348317510856445872020-05-05T13:01:56.965-07:002020-05-05T13:01:56.965-07:00வெங்கட்,
நல்லது நடக்க வேண்டும் ,வேண்டுவோம்.
ப...வெங்கட்,

நல்லது நடக்க வேண்டும் ,வேண்டுவோம்.

பதிவுகள் எழுதி ஆண்டு கடந்து சில மாதங்கள் கழிந்த பின்னும் மறக்காமல் எம் புதிய பதிவு கண்டு பின்னூட்டம் அளிக்கும் தங்களுக்கு என் அன்பார்ந்த நன்றிகள்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88899250925407324782020-05-04T05:27:59.780-07:002020-05-04T05:27:59.780-07:00வணக்கம் அய்யா நலமா
அருமை தகுந்த நேரத்தில் தேவையான ...வணக்கம் அய்யா நலமா
அருமை தகுந்த நேரத்தில் தேவையான பதிவுbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-60113026689210287242020-05-03T21:12:48.076-07:002020-05-03T21:12:48.076-07:00இந்தப் பேரிடர் காலத்தில் சிறப்பானதொரு பாசிட்டிவ் ப...இந்தப் பேரிடர் காலத்தில் சிறப்பானதொரு பாசிட்டிவ் பதிவு.

நல்லதே நடக்கட்டும். நல்லதே நடக்கும் என நம்பிக்கை கொள்வோம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com