tag:blogger.com,1999:blog-8101082149516019834.post5456651211077089932..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: முதல் விமான பயணம்.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54847183896681703452020-07-20T08:38:08.697-07:002020-07-20T08:38:08.697-07:00அந்த ம்ம்ம்ம் க்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்?
அந்த ம்ம்ம்ம் க்கு என்ன அர்த்தம் ஸ்ரீராம்?
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9781345499432415662020-07-20T08:37:30.091-07:002020-07-20T08:37:30.091-07:00வெங்கட் ,
உங்களின் முதல் விமான பயணத்தை குறித்தும்...வெங்கட் ,

உங்களின் முதல் விமான பயணத்தை குறித்தும் இப்போது நினைக்க தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே. சஸ்பென்ஸுக்காக நிறுத்தவில்லை அதுவாக அப்படி அமைகிறது நான் என்ன செய்யமுடியும்?வருகைக்கு மிக்க நன்றிகள்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72980153922061281672020-07-20T08:35:43.878-07:002020-07-20T08:35:43.878-07:00அரவிந்த் பக்கத்தில் மகேஷ் இருந்திருந்தால்…. …
உங்...அரவிந்த் பக்கத்தில் மகேஷ் இருந்திருந்தால்…. …

உங்களின் முதல் விமான பயணத்தை குறித்தும் இப்போது நினைக்க தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே. வருகைக்கு மிக்க நன்றிகள்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-14323167436769124372020-07-20T08:33:14.294-07:002020-07-20T08:33:14.294-07:00வருகைக்கு மிக்க நன்றி மகேஷ். தங்களின் முதல் விமான ...வருகைக்கு மிக்க நன்றி மகேஷ். தங்களின் முதல் விமான அனுபவம் குறித்த நினைவை தூண்டிய வகையில் எனக்கு மகிழ்ச்சியே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67304026718962092182020-07-20T08:30:24.948-07:002020-07-20T08:30:24.948-07:00வருகைக்கு மிக்க நன்றி அபிநயா . சமீபத்தில் என்பதன் ...வருகைக்கு மிக்க நன்றி அபிநயா . சமீபத்தில் என்பதன் பொருளை அடுத்த பாகத்தில் தெரிந்துகொள்வீர்கள்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-40960986674544481962020-07-19T05:14:35.041-07:002020-07-19T05:14:35.041-07:00ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36074528645127273432020-07-19T04:40:02.077-07:002020-07-19T04:40:02.077-07:00முதல் விமான பயண அனுபவம் சுவாரசியமானது. எனது முதல் ...முதல் விமான பயண அனுபவம் சுவாரசியமானது. எனது முதல் விமான பயணம் நினைவுக்கு வந்தது. வழமை போல இந்தப் பதிவிலும் கடைசியில் சஸ்பென்ஸ்! அடுத்தது என்ன தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89223129060934564802020-07-18T20:39:07.402-07:002020-07-18T20:39:07.402-07:00அவரும் திருப்பதி மஹேஶ் போல பயனம் குறித்த பல சந்தேக...அவரும் திருப்பதி மஹேஶ் போல பயனம் குறித்த பல சந்தேகங்களை கேட்டு பட்டய கிளப்பினாரோ?
நல்ல பயன அணுபவம்.
நான் முதலில் திருவனந்தபுரம் செல்ல விமானம் ஏரும்போதும் இப்படிதான் இருந்துச்சு ஐய்யா. Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24747191567545238622020-07-18T19:50:03.064-07:002020-07-18T19:50:03.064-07:00ஆஹா பதிவின் கடைசியில் அடுத்த பதிவுக்கான எதிர்பார்...ஆஹா பதிவின் கடைசியில் அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்போடு சஸ்பென்ஸ் ஆக முடிச்சது...
ம்ம்ம்ம்ம் என்னவா இருக்கும்...
ஆமாம் நடிகை யாராச்சும் விமானத்துல பக்கத்துல பயணிச்சாங்கலா சார்?
டூஊஊ மச்சா யோசிச்சிட்டேனோ:-)

2011 ஆம் வருடம் - மே மாதம் குடும்பத்தோடு நாங்கள் ஹைதராபாத், ஷீரடி,
அஜெந்தா, எல்லோரா, அவுரங்காபாத், மும்பை மற்றும் பெங்களூர் என
சுற்றுலா சென்றிருந்தோம்.

அப்போது மும்பையில் இருந்து நாங்கள் பெங்களூர் கிங் ஃபிஷர் நிறுவனத்தின் விமானத்தில் பயணித்தோம்.
அதுதான் எனது முதல் விமான பயண அனுபவம்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10399044221157485342020-07-18T13:43:56.943-07:002020-07-18T13:43:56.943-07:00அருமையான அனுபவப் பதிவு. சமீபத்தில் என்றால் ஜூலை 3 ...அருமையான அனுபவப் பதிவு. சமீபத்தில் என்றால் ஜூலை 3 அல்லது 4ஆம் தேதியா சார்.Abinayahttps://www.blogger.com/profile/00354067960440731720noreply@blogger.com