tag:blogger.com,1999:blog-8101082149516019834.post5401985991761842498..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: லில்லிபுட்(டு) !!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62511447076795416832016-02-02T12:39:20.185-08:002016-02-02T12:39:20.185-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
ஆமாங்க உங்ககிட்ட புட்டுக்...அன்பிற்கினிய நண்பர்களே,

ஆமாங்க உங்ககிட்ட புட்டுக்கிச்சிதான் நம்ம புட்டு.

நீங்கள் கூடிய சீக்கிரம் எட்டடியாக உயர வாழ்த்துக்கள்.(எதில்)

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70967122929137644122016-02-02T12:36:39.843-08:002016-02-02T12:36:39.843-08:00பேராசிரியருக்கு,
வருகைக்கு மிக்க நன்றிகள். ஆமாம்...பேராசிரியருக்கு,

வருகைக்கு மிக்க நன்றிகள். ஆமாம் கதை எப்படி இருந்தது என்பதை உங்கள் பின்னூட்டம் பிரதி பலிக்கின்றது.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-20521602407608229572016-02-02T12:35:07.691-08:002016-02-02T12:35:07.691-08:00காரிகனின் வருகைக்கும் விவரங்களுக்கும் நன்றி. எதை...காரிகனின் வருகைக்கும் விவரங்களுக்கும் நன்றி. எதையோ நினைத்து படிக்க ஆரம்பித்து கதை எங்கோ போனதை குறித்து வருந்தினாலும் பதிவை பாராட்டிய உங்களுக்கு நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66799740953350902902016-02-02T12:32:37.047-08:002016-02-02T12:32:37.047-08:00மகேஷ்,
வருகைக்கும் பதிவினோடு உங்கள் சின்ன வயசின் ...மகேஷ்,

வருகைக்கும் பதிவினோடு உங்கள் சின்ன வயசின் ஆசைகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

உங்களுக்கு புட்டு செய்து கொடுத்திருக்கிறார்களா?

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29613518848211642852016-02-01T06:05:56.163-08:002016-02-01T06:05:56.163-08:00ஹஹஹஹ் உங்கள் லில்லிப்புட்டு தலைப்பைப் பார்த்ததுமே...ஹஹஹஹ் உங்கள் லில்லிப்புட்டு தலைப்பைப் பார்த்ததுமே இது லில்லிப் புட்டுக் கதைதான் புட்டுப்புட்டு வைத்திருப்பார் கோ லில்லிப்புட்டு கோலிவரைச் சொல்லி என்று நினைத்துக் கொண்டே உள்ளே வந்தால் அதே அதே...நன்றாக ஏமாந்தீர்களா ஹஹஹஹ்..உங்கள் லில்லிப்புட்டு..லில்லிப் புட்டு என்று.புட்டுக்கிச்சு!!!

என்னைக் கூட லில்லிப்புட்டு என்றும் நாலடியார் என்றும் சொல்லுவதுண்டு...அதெல்லாம் ஒரு காலம்..இப்போதும் நான் நாலடியார்தான்..ஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13789611332035535182016-02-01T03:34:38.969-08:002016-02-01T03:34:38.969-08:00வணக்கம் அரசே,
சித்திரக் குள்ளர்கள்,, விசித்திரக் க...வணக்கம் அரசே,
சித்திரக் குள்ளர்கள்,, விசித்திரக் குள்ளர்கள் என்று நம் பழய கதைகளில் நிறைய உண்டு. அவர்கள் பற்றிய கதை நாவல் தாங்கள் படித்ததில்லையா??????
ஒஒ புட்டுக்குத் தான் இவ்வளவு கதையா? சரி சாப்பிட்டிர்களா? இல்லையா லில்லிபுட்,,,
நல்ல கதை,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29916221110001849642016-01-31T19:59:02.311-08:002016-01-31T19:59:02.311-08:00சிறுவயதில் நாலடியார் கோ
ஆறு இன்ச் லில்லி புட்டன்க...சிறுவயதில் நாலடியார் கோ
ஆறு இன்ச் லில்லி புட்டன்கள் பார்க்க துடித்த கதை
அருமை அருமை.

இதைப் படிக்கும்போது தெலுங்கிள் ஒரு படத்தில் பறக்கும் குதிரை படம் முழுவதும் வரும்.
அதேப்போன்ற ஒரு குதிரை மீது ஏறி பறக்க நானும் ஆசைப் பட்டு
சிறுவயதி அழுத அந்த பசுமையான நினைவுகள்
பதிவை வாசிக்கும்போது வந்து[போச்சு சார்)Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25537054959413415722016-01-31T17:57:45.459-08:002016-01-31T17:57:45.459-08:00இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.
Gulliver's Travels க...இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

Gulliver's Travels கொஞ்சம் allegory, கொஞ்சம் satire,சேர்த்து எழுதப்பட்ட கதை. சிறுவர்களுக்கான கதை போல தோன்றினாலும் நிஜத்தில் அது சிறுவர்களுக்கு போதனை செய்யும் fable வகை கதை இல்லை. நீங்கள் அந்தக் கதையை எப்படி ரசித்தீர்கள் என்று எழுதியிருப்பீர்கள் போல என்றெண்ணி வந்தால், லில்லி புட்டுக்கு இப்படி ஒரு விளக்கமா?

நன்றாகவே இருந்தது லில்லி புட்டு... காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com