tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4650308928153187870..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "அம்மா வணக்கம்"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76198491787660407262016-07-22T03:59:51.614-07:002016-07-22T03:59:51.614-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
உங்களை கலாய்க்க பல்கலை கழ...அன்பிற்கினிய நண்பர்களே,

உங்களை கலாய்க்க பல்கலை கழக பட்டமல்லவா பெற்றிருக்கவேண்டும்.

அருமையாக அமைந்திருக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22014096049311256332016-07-22T03:56:14.737-07:002016-07-22T03:56:14.737-07:00வருகைக்கு மிக்க நன்றிகள் .
கோவருகைக்கு மிக்க நன்றிகள் .

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-72064065490042510082016-07-22T03:55:53.511-07:002016-07-22T03:55:53.511-07:00வருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.
கோவருகைக்கு மிக்க நன்றிகள் பேராசிரியரே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-77982283865607679982016-07-22T03:54:49.396-07:002016-07-22T03:54:49.396-07:00நன்றி ராஜா.
கோநன்றி ராஜா.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-53778668541083782792016-07-22T03:54:17.280-07:002016-07-22T03:54:17.280-07:00மகேஷ்,
ஒரு ட்வீஸ்ட்டு இல்லாமல் போகுமா?மொக்கை வாங்...மகேஷ்,

ஒரு ட்வீஸ்ட்டு இல்லாமல் போகுமா?மொக்கை வாங்கிறதே முழுவேலையாய் வைத்திருக்கும் உங்களை என்னவென்பது?

வருகைக்கு மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23372068204169283112015-10-11T07:37:56.065-07:002015-10-11T07:37:56.065-07:00வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.
கோவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-86984686581143158852015-09-27T05:02:40.776-07:002015-09-27T05:02:40.776-07:00நீங்கள் ;சொல்லைய அம்மா எங்க அம்மாஅதாங்க தமிநாட்டு ...நீங்கள் ;சொல்லைய அம்மா எங்க அம்மாஅதாங்க தமிநாட்டு அம்மா இல்லை என்று முத்லிலேயே தெரிந்துவிட்டது...உங்கள் விவரணம் அதைச் சொல்லி விட்டது..அஹஹஹ்...இது எப்புடி??!!!! எங்க அம்மா அப்படியெல்லாம் வந்துருவாங்களா என்ன??!!!! எங்க அம்மா பெயர் இரண்டெழுத்துதாம்ன்..ஷார்ட்டா....முழங்கை சட்டை அணிய மாட்டார்கள்....

அதென்ன விரலுக்கு ஏத்த வீக்கம் பை..ஹஹ் அப்படினாஅ விரல் அளவு பைதானே...அதை எதற்கு கையில் சுமந்தீர்களாம்..விரலிலேயே மாட்டிருக்கலாமே...

காலும் ஓடவில்லை..கையிம் ஓடவில்லைஹஹஹ் அப்ப எப்படி விமானத்தில் ஏறினீர்கள் கோ...சும்மா உங்களை ஓட்டி ரொம்ப நாளாச்சு...அதான்..சரி சரி ஓட்டி வைச்செ நீங்கள் எங்களைக் கலாய்ப்பீர்கள் என்று தெரியும் இந்த கலாய்ப்பு வார்த்தையையும் சேர்த்து....

தங்கள் அம்மாவிற்கு தாமதமான எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்த்த வயதில்லை எனவே அவரது நல்லாசிகள் பெற....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73261448457127280012015-09-26T10:51:30.555-07:002015-09-26T10:51:30.555-07:00அம்மா புராணம் அருமை.தங்கள் அம்மாவுக்கு இனிய வாழ்த்...அம்மா புராணம் அருமை.தங்கள் அம்மாவுக்கு இனிய வாழ்த்துக்கள் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25512807271829087832015-09-26T08:20:39.697-07:002015-09-26T08:20:39.697-07:00வாங்க கோ.. எங்க நீங்க ஆளை காணுமேன்னு எல்லாரும் என்...வாங்க கோ.. எங்க நீங்க ஆளை காணுமேன்னு எல்லாரும் என் தலைய தின்ன ஆரம்பித்துவிட்டார்கள். தலைப்பை "மீண்டும் கோ " என்று கூட வைத்து இருக்கலாம். இந்திய விடுமுறையில் தங்களுக்கு எழுத ஆயிர கணக்கான விஷயம் கணக்கா கிடைத்து இருக்கும் அல்லவா.. எழுதி தள்ளுங்கள், படிக்க நாங்கள் தயார்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-52565225630265102462015-09-26T01:03:12.811-07:002015-09-26T01:03:12.811-07:00வணக்கம் அரசே,
தங்கள் அன்னையின் பாதங்களுக்கு என் வ...வணக்கம் அரசே,
தங்கள் அன்னையின் பாதங்களுக்கு என் வணக்கம்.
நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் பதிவுலகம் மீண்டதைக் கண்டு மகிழ்கிறது. அனைவரும் நலம் தானே, தாங்கள் தாயகம் வந்தீர்களோ,,
இப்போ எனில் இங்கே பதிவர் விழாவில் தாங்கள் கலந்துக்கொண்டு இருக்கலாம்.
அம்மாவைப் பார்த்த பதிவு (மம்தா,,,) அருமை.
வாழ்த்துக்கள். நன்றி. balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-87387716239168304522015-09-25T21:57:56.302-07:002015-09-25T21:57:56.302-07:00வந்தவுடனே அதிரடி ஆரம்பமாகிவிட்டது.
மீள் வருகைக்கு...வந்தவுடனே அதிரடி ஆரம்பமாகிவிட்டது.

மீள் வருகைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்.
துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-67016674177636221512015-09-25T19:06:18.220-07:002015-09-25T19:06:18.220-07:00அவர் மேற்கு வங்காள முதல்வர் செல்வி "மம்தா&quo...அவர் மேற்கு வங்காள முதல்வர் செல்வி "மம்தா" பானர்ஜி (இடை எழுத்து -ம்- தானே)./////

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆ முதல் பதிவே....
அட தமிழக அம்மையார் இங்கதானே இருந்தாங்க நினைச்சுகிட்டு இருக்க
உங்கள் எழுத்து வசிகரிப்பில் எல்லாம் மரக்க
ம்ம்ம் மொக்கை வாங்க வெச்சிட்டீங்கலே:-))) அவ்வ்.
மீண்டும் தங்கள் வருகை ஆரம்பமே அசத்தல் சார்!

தங்களின் அம்மாவிர்க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com