tag:blogger.com,1999:blog-8101082149516019834.post4551393479613142458..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: முக கவசமும் சீட்பெல்ட்டும்.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-85164291074490291462020-07-17T06:15:42.696-07:002020-07-17T06:15:42.696-07:00பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது இந்த நடவடிக்கை. வர...பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது இந்த நடவடிக்கை. வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90906683206060219252020-07-15T16:35:03.512-07:002020-07-15T16:35:03.512-07:00இங்கிலாந்தில் இத்தனை நாட்கள் கழித்த்துதான் இந்த ஆண...இங்கிலாந்தில் இத்தனை நாட்கள் கழித்த்துதான் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவது ஆச்சர்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27963907809815879852020-07-15T07:30:43.825-07:002020-07-15T07:30:43.825-07:00வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.வருகைக்கு மிக்க நன்றி திரு கரந்தையாரே.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-41434143975905415372020-07-15T07:30:11.441-07:002020-07-15T07:30:11.441-07:00வெங்கட்,
மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள சொல்...வெங்கட்,

மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள சொல்லப்படும் அறிவுரைகளை பின்பற்ற தவறுபவர்களை அபராதம் விதித்துதான் திருத்தும் அவலநிலையை எண்ணி வருந்துகிறேன்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-24145113045654833942020-07-15T07:29:50.165-07:002020-07-15T07:29:50.165-07:00அரவிந்த்,
உண்மைதான் , மக்கள் உணர்ந்தால்தான் எந்த...அரவிந்த்,

உண்மைதான் , மக்கள் உணர்ந்தால்தான் எந்த மாற்றமும் பலன் தரும்.

வருகைக்கு மிக்க நன்றிகள்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-14174163267549367402020-07-15T07:24:31.190-07:002020-07-15T07:24:31.190-07:00மகேஷ்,
ஸ்காட்லாந்தில் கடந்த 11ஆம் தேதியிலிருந்தே ...மகேஷ்,

ஸ்காட்லாந்தில் கடந்த 11ஆம் தேதியிலிருந்தே முக கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. வேல்ஸிலும் வட அயர்லாந்திலும் தற்போதைக்கு இந்த கெடுபிடி இல்லை. இந்த கெடுபிடிகள் மக்கள் நலனுக்கே என்று உணர்ந்தால் யாருக்கும் சிரமம் இல்லை.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-28167806802817508342020-07-15T07:18:05.475-07:002020-07-15T07:18:05.475-07:00ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்களும் நன்றியும்.
வரும் மு...ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்களும் நன்றியும்.

வரும் முன் காப்போம்koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50396300939672853962020-07-15T05:45:50.062-07:002020-07-15T05:45:50.062-07:00உண்மை
வரும்முன் காத்துக் கொள்வதே நல்லதுஉண்மை
வரும்முன் காத்துக் கொள்வதே நல்லதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76767513342569344962020-07-14T23:37:49.904-07:002020-07-14T23:37:49.904-07:00வருமுன் காப்போம். பத்தாயிரம் ரூபாய் தண்டனை - சரிய...வருமுன் காப்போம். பத்தாயிரம் ரூபாய் தண்டனை - சரியே!

நலமே விளையட்டும். மக்களும் இதன் அவசியம் புரிந்து கொண்டால் நல்லது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-78691584036693420012020-07-14T21:50:09.497-07:002020-07-14T21:50:09.497-07:00ஒரு மாற்றத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக கடினம...ஒரு மாற்றத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக கடினமே.
இது போன்ற பதிவுகளை பலர் பல இடங்களில் அரசோடு சேர்ந்து போட்டால்தான் மக்கள் மனதில் பதியும். Aravindhttps://www.blogger.com/profile/16979115108829913652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13309169185105406382020-07-14T19:48:47.224-07:002020-07-14T19:48:47.224-07:00சார்,
அதாவது இத்தனை நாட்களாக இந்த பூமியில் மனிதன...சார்,

அதாவது இத்தனை நாட்களாக இந்த பூமியில் மனிதன் பாதுகாப்பாக வாழ இயற்கை ஒத்துழைத்தது.
தர்ப்போது புதிதாக இயற்கையில் பரிணமித்த புதிய வைரசுக்கு நாம் vaccine கண்டு பிடிக்கும் வரைக்கும்
பத்திரமாக இருக்க முக கவசம் அனிவது நமது நல்லதுக்குதான்.

ஆமாம் 100 பவுண்ட் அபராதம் இங்கிலாந்தில் மட்டுமா இல்ல ஸ்காட்லாண்ட், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து
பகுதிகளிலும் அமலுக்கு வந்ததா?Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27226391740379574192020-07-14T18:54:23.157-07:002020-07-14T18:54:23.157-07:00வரும் முன் காப்போம்.வரும் முன் காப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com