tag:blogger.com,1999:blog-8101082149516019834.post3731121384439667504..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: போயே போச்சாமே ?koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-54675244151192989372017-02-27T03:10:05.331-08:002017-02-27T03:10:05.331-08:00வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.
கோ
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65529990232623595972017-02-25T16:24:46.217-08:002017-02-25T16:24:46.217-08:00அருமை...
செதுக்கிய சிற்பிக்கு வாழ்த்துகள்...அருமை...
செதுக்கிய சிற்பிக்கு வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-53294140869730200622016-04-28T07:02:45.435-07:002016-04-28T07:02:45.435-07:00மகேஷ்,
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்...மகேஷ்,

வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10950313259382891562016-04-27T19:06:57.498-07:002016-04-27T19:06:57.498-07:00கவிதையின் ஒரு சில வரிகளை விசு சார் பங்கேற்ற ஒரு பட...கவிதையின் ஒரு சில வரிகளை விசு சார் பங்கேற்ற ஒரு பட்டிமன்றத்தில்
எப்போதோ அவரது blog.ல் கேட்ட நினைவு.

கவிதையின் கடைசி வரி\
தட்டி கேட்க்க நீங்க யாரும் போலியோ ?///

சற்று யோசிக்க வைத்த/வேண்டியதொரு விஷயம் சார்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6299502374072769872016-04-27T07:46:47.526-07:002016-04-27T07:46:47.526-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
தங்கள் வருகைக்கும் கருத்த...அன்பிற்கினிய நண்பர்களே,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். போலியோ கவிதை ரசிக்கும்படியாக இருந்ததை தங்கள் மூலம் கேட்பதுவும் மிக்க மகிழ்ச்சி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-14032632718227152882016-04-27T07:20:38.578-07:002016-04-27T07:20:38.578-07:00சுரேஷ்,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன...சுரேஷ்,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள். சூரியனுக்கே டார்ச் அடிக்கும் நம் மக்கள் ஆண்டவனுக்கே வெளிச்சம் வீசுவர்களோ என்னமோ?

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-56152723402547490102016-04-27T07:15:51.116-07:002016-04-27T07:15:51.116-07:00பேராசிரியருக்கு,
வருகைக்கும் போலி இல்லாத தங்கள் க...பேராசிரியருக்கு,

வருகைக்கும் போலி இல்லாத தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-84830973826612133492016-04-27T07:14:40.236-07:002016-04-27T07:14:40.236-07:00ஆம் ஐயா பெரிய சாதனைதான்.
வருகைக்கு மிக்க நன்றி....ஆம் ஐயா பெரிய சாதனைதான்.

வருகைக்கு மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15447511836122942752016-04-27T07:13:39.094-07:002016-04-27T07:13:39.094-07:00நண்பராய் எமை அங்கீகரித்த நண்பருக்கு,
எம் தளத்தில் ...நண்பராய் எமை அங்கீகரித்த நண்பருக்கு,
எம் தளத்தில் நிலாவென உலா வந்து முத்தொளி வீசி புத்துணர்வூட்டும் தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள்.

பட்டிமன்றம் குறித்த தகவலுக்கும் நன்றி,பார்த்து கேட்டு மகிழ்ந்து கருத்துரைகின்றேன்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7359628690237560732016-04-27T03:34:00.506-07:002016-04-27T03:34:00.506-07:00உண்மைதான் எத்தனை மருந்துகள் போலி என்பது ஆண்டவனுக்க...உண்மைதான் எத்தனை மருந்துகள் போலி என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! நல்ல விழிப்புணர்வு பதிவு. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35498317536246777202016-04-27T01:46:23.898-07:002016-04-27T01:46:23.898-07:00உண்மைதான் கோ. இந்த போலியோ இங்கு இப்போது ஒழிக்கப்பட...உண்மைதான் கோ. இந்த போலியோ இங்கு இப்போது ஒழிக்கப்பட்டிருக்கிறது என்றாலும் இன்னும் ஒரு சில வருடங்களில் முழுமையாக ஒழித்துவிடலாம் என்று தெரிகின்றது.

போலியோ கவிதையை ரசித்தோம். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-91621360984185399712016-04-27T01:33:14.703-07:002016-04-27T01:33:14.703-07:00வணக்கம் அரச,
நல்ல விடயம் தான் போலியோ போயே போச்சே ...வணக்கம் அரச,

நல்ல விடயம் தான் போலியோ போயே போச்சே என்பது,, ஆனால் அதிலும் போலி என்பது ,,,,
நல்ல பகிர்வு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90900433444688306112016-04-26T08:08:07.920-07:002016-04-26T08:08:07.920-07:00தொடர் முயற்சியால் போலியோவை எதிர்கொள்ள முடிந்தது. இ...தொடர் முயற்சியால் போலியோவை எதிர்கொள்ள முடிந்தது. இது ஒரு பெரிய சாதனையே. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-27567084861272349032016-04-26T04:53:23.754-07:002016-04-26T04:53:23.754-07:00இப்போதிருக்கும் குழந்தைகளிடையே கிட்டத்தட்ட 100விழு...இப்போதிருக்கும் குழந்தைகளிடையே கிட்டத்தட்ட 100விழுக்காடு போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் ஐந்தாண்டுக்காவது இந்தச் சொட்டுமருந்தை விட்டு அழித்துவிட வெண்டியுள்ளது. பெரியம்மை நோய் ஒழிந்தது போல இதுவும் ஒழிந்துவிடும் நாள் விரைவில் வரும். இதுபோலவே நானும் சில கருத்துகளை மேதினத்தன்று (01-05-2016) காலை 9மணி முதல் 10-15வரை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள திண்டுக்கல் திரு ஐ.லியோனி அவர்களின் தலைமையில் நான் -அணித்தலைவராக, ஆனால் 5ஆவது பேச்சாளராகப் பேசியுள்ள பட்டிமன்றத்தைக் கேட்டு-பார்த்துக் கருத்துரைக்க வேண்டுகிறேன் நண்பரே. நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com