tag:blogger.com,1999:blog-8101082149516019834.post3676323507099151402..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: காக்கிகளின் கனிவு!!!??koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-44169368047988148152020-07-07T06:41:46.826-07:002020-07-07T06:41:46.826-07:00வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.வருகைக்கு மிக்க நன்றி மகேஷ்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3498940644465512752020-07-07T06:40:57.985-07:002020-07-07T06:40:57.985-07:00ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.புதிய செய்தி அறிய தந்த...ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.புதிய செய்தி அறிய தந்தமைக்குறித்து எனக்கும் மகிழ்சியே. ஊட்டி பகுதியில் வளர்க்கப்படுவதாக அறிந்தேன், இப்போது தான் அங்கே அதன் சீசன், எனவே தெரிந்தவர்கள் மூலம் தொடர்புகொண்டு வாங்கி சுவைத்து பாருங்கள் ஐயா.

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-8189049412411951442020-07-07T06:38:54.012-07:002020-07-07T06:38:54.012-07:00வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.இப்போது இந்த பழம் ஊ...வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.இப்போது இந்த பழம் ஊட்டியில் கிடைப்பதாக தகவல். இனிமையையே மறந்து ரொம்ப நாளாச்சு என்ற ஆதங்கம் உங்களின் பின்னூட்டத்தில் பிரதிபலிக்கின்றது. நாட்டு நடப்பையும் மக்களின் சிந்தனை போக்கையும் நினைக்கும்போது அப்படித்தான் தோன்றுகின்றது. வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-89351157437522625142020-07-07T06:34:48.099-07:002020-07-07T06:34:48.099-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
வாய்ப்பு கிடைத்தால் சாப்ப...அன்பிற்கினிய நண்பர்களே,

வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள், கீதா அவர்களுக்கு வாய்ப்பு கிட்டியது மகிழ்ச்சியே.பார்க்க தக்காளிபோன்று இருந்தாலும் அதன் சுவை சப்போட்டா,மாம்பழம் மற்றும் நுங்கை சேர்த்ததுபோல் இருக்கும் , நன்றாக பழுத்து இருந்தால் அதன் சுவை தேனை ஒத்ததாகவும் இருக்கும்
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17022568046379687572020-07-07T06:30:25.373-07:002020-07-07T06:30:25.373-07:00மேலதிக தகவலுக்கும் தங்களின் மீள் வருகைக்கும் மிக்க...மேலதிக தகவலுக்கும் தங்களின் மீள் வருகைக்கும் மிக்க நன்றிங்க திரு நெல்லை தமிழரே.சைனாக்காரன் எது செய்தாலும் தப்புதானோ?

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-57304524740351012602020-07-06T04:51:17.380-07:002020-07-06T04:51:17.380-07:00காக்கி பழம் - புதிய தகவல்கள் சார்.காக்கி பழம் - புதிய தகவல்கள் சார்.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80725530559774302272020-07-05T18:47:30.789-07:002020-07-05T18:47:30.789-07:00காக்கி என்ற பழம். இப்போதுதான் அறிகிறேன். நன்றி.காக்கி என்ற பழம். இப்போதுதான் அறிகிறேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7479350506548381732020-07-05T09:46:24.705-07:002020-07-05T09:46:24.705-07:00நான் அப்போ நினைத்தது, இந்த சைனா, தக்காளிப் பழத்தைய...நான் அப்போ நினைத்தது, இந்த சைனா, தக்காளிப் பழத்தையும் ஏதோ ஒன்றையும் சேர்த்து இந்தப் பழத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்றே நினைத்தேன்.

அவங்க நாட்டுலேர்ந்து வர்ற இஞ்சி, சேம்பு போன்றவை பெரிய அளவில் இருக்கும். சைனா இஞ்சி, உடலுக்கு உபயோகம் இல்லாவிட்டாலும், தோலை எடுப்பதும், சிறிது சிறிதாக கட் செய்வதும் எளிது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-129937107822543522020-07-05T04:54:52.452-07:002020-07-05T04:54:52.452-07:00இந்தப் பழம் பற்றி இப்போதுதான் மிக முதல்முறை கேள்வி...இந்தப் பழம் பற்றி இப்போதுதான் மிக முதல்முறை கேள்விப்படுகிறேன்! இனிமை என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது என்று கேட்டிருக்கிறீர்கள்? அந்த வார்த்தைக்கான அர்த்தத்தையே மறந்து விட்டோமோ என்று யோசித்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-5131822050424798882020-07-05T03:26:03.605-07:002020-07-05T03:26:03.605-07:00இப்படி ஒரு பழம் பார்த்த நினைவு இருக்கிறது ஊட்டிக்க...இப்படி ஒரு பழம் பார்த்த நினைவு இருக்கிறது ஊட்டிக்கு அருகில் இருப்பதால். ஆனால் சுவைத்ததில்லை.

துளசிதரன்

கோ இந்தப் பழம் சாப்பிட்டிருக்கிறேன். இங்கு விளைவிப்பது கிழக்காசிய நாடுகளில் விளைவது போன்ற அதே சுவை இருக்குமா தெரியவில்லை. இது அடையாரில் இருக்கும் ஒரு பழ ரசம் விற்கும் கடையில் இந்தப் பழத்தின் மில்க்ஷேக்/ஸ்மூதி அடித்தும் சாப்பிட்டிருக்கிறேன். தக்காளி போலவே இருக்கும் ஆனால் சுவை வித்தியாசமாய் நன்றாக இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் விலை கூடுதல்!.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-64325612594059270022020-07-05T02:19:55.259-07:002020-07-05T02:19:55.259-07:00இந்தப்பழத்தின் origin ஜப்பான் என்று சொல்கின்றனர்....இந்தப்பழத்தின் origin ஜப்பான் என்று சொல்கின்றனர்.

வருகைக்கு மிக்க நன்றிகள் வெங்கட்.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81218628303218278402020-07-05T02:18:19.852-07:002020-07-05T02:18:19.852-07:00நாடாவை, (காக்கி நாடாவை சொல்கிறேன்) பிடித்தபிறகு நே...நாடாவை, (காக்கி நாடாவை சொல்கிறேன்) பிடித்தபிறகு நேயர் விருப்பமான பதிவெழுத முயற்சிக்கின்றன் என்று விழாக்கமிட்டியிடம் சொல்லிவிடுங்கள்.

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-43076684390071921532020-07-05T02:15:37.055-07:002020-07-05T02:15:37.055-07:00பஹரைனில் இந்த பழத்தை பார்த்த நீங்கள் இந்த பதிவரை ப...பஹரைனில் இந்த பழத்தை பார்த்த நீங்கள் இந்த பதிவரை பார்க்காமல் போனது ஏனோ?

வாய்ப்புக்கிடைத்தல் நீங்கள் இருக்கும் நாட்டில்?? இந்த பழம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி சாப்பிட்டு பாருங்கள் அத்தனை சுவை. ஒருவேளை பார்க்க பார்க்க பிடிக்குமோ?

வருகைக்கு மிக்க நன்றி நெல்லை தமிழரே.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33293611349557418402020-07-04T23:44:55.141-07:002020-07-04T23:44:55.141-07:00காக்கி என்றொரு பழம்! தகவல் நன்று. இந்தப் பழத்தினை...காக்கி என்றொரு பழம்! தகவல் நன்று. இந்தப் பழத்தினை ஹிந்தியில் ஜப்பானி ஃபல் என அழைக்கிறார்கள். ஹிமாச்சல் பகுதிகளில் இந்தப் பழம் நிறைய விளைகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34536339452599009752020-07-04T20:29:38.800-07:002020-07-04T20:29:38.800-07:00காக்கியை பற்றிய செய்திகள் நன்று நண்பரே...
அடுத்து...காக்கியை பற்றிய செய்திகள் நன்று நண்பரே...

அடுத்து காக்கி நாடாவைக் குறித்த செய்திகள் விழாக்கமிட்டியார்களால் எதிர்பார்க்கப்படுகிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58454107274587378662020-07-04T19:15:29.476-07:002020-07-04T19:15:29.476-07:00இந்தப் பழத்தை நிறைய தடவை பஹ்ரைன் சந்தையில் பார்த்த...இந்தப் பழத்தை நிறைய தடவை பஹ்ரைன் சந்தையில் பார்த்திருக்கிறேன். பார்த்த உடனே எனக்கு தக்காளி நினைவுதான் வரும். அதனாலேயே சுவைத்ததே இல்லை. விலை ரொம்ப சல்லிசுதான், ஆனா என்னவோ பார்க்கப் பிடிக்கலை

இந்த மாதிரி கோயில்பிள்ளை பல வருடங்கள் கழித்துத்தான் இந்தப் பதிவு போடுவார் என்று கண்டேனா? வாய்ப்பு போனதுதான் மிச்சம்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com