tag:blogger.com,1999:blog-8101082149516019834.post2111675789644498416..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நேர் "கொன்ற" பார்வை.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-6573554907367484402016-07-27T05:43:21.667-07:002016-07-27T05:43:21.667-07:00பேராசிரியருக்கு,
பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவ...பேராசிரியருக்கு,

பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவே கைபேசியில் மூழ்குவதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஒருவேளை தற்காலிகமான தப்பித்தலுக்கு வேண்டுமானால் இருக்கலாம் அதனால் வரும் நிரந்தர பிரச்சனைகளை ஒருமுறை எண்ணி பார்க்க வேண்டுமே?.
தலைப்பில் ஏனிந்த மலைப்பு?

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-12166338930568080802016-07-26T04:15:44.668-07:002016-07-26T04:15:44.668-07:00வணக்கம் அரசே,
நல்ல பகிர்வு தான். கைப்பேசியில் மூழ...வணக்கம் அரசே,

நல்ல பகிர்வு தான். கைப்பேசியில் மூழ்கிவிடுவது பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும் தான்.

ஹாஹாஹா லிப் பாம் நல்ல வேளை,, வேற பாம் இல்ல,,

அவர்களிடம் சொல்லவில்லையா?

"நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்"

தலைப்பு?????????????

balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21536873243419818902016-07-25T04:36:57.481-07:002016-07-25T04:36:57.481-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
தொழில் நுட்பம் எத்தனை இன்...அன்பிற்கினிய நண்பர்களே,

தொழில் நுட்பம் எத்தனை இன்றியமையாததாகிவிட்டது பார்த்தீர்களா?

கழிவறையில் மட்டுமல்ல இனி கல்லறையில் கூட தேவைப்படுமா என்னமோ?

ஆமாம், ஒரு new APP வந்திருக்கின்றது தெரியுமா?

கழிவறையில் கஷ்ட்டப்படாமல் இலகுவாக்க... Mukksfree download.

முடிந்தால் ட்ரை பண்ணிட்டு எப்படினு இந்த உலகத்துக்கு எடுத்து சொல்லுங்கள்.

கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29669708147524678352016-07-25T03:59:20.185-07:002016-07-25T03:59:20.185-07:00ஹஹஹ் உண்மைதான் கோ. மட்டுமல்ல அருகில் இருக்கும் தோழ...ஹஹஹ் உண்மைதான் கோ. மட்டுமல்ல அருகில் இருக்கும் தோழியுடன் கூட நேரில் பேசாமல் வாட்சப் இல்லை ஃபேஸ் புக் மூலம் உரையாடும் நிலைமை வந்தாச்சு தெரியுமா...அதை விடுங்கள் கணவன் மனைவி கூட இப்படிப் பேசுவதாகவும், கழிவறைக்குள் செல்லும் போது கூட tab உடன் செல்வதாக ஒரு கட்டுரை ஹிண்டுவில் வந்திருந்தது இரு வருடங்களுக்கு முன்...இது எப்படி...ஒரு வேளை ஸ்மார்ட் ஃபோன் பார்த்தால்தான் கழிவும் வருமோ??!!! ஐயையோ அப்படியே வந்துவிடுவார்களோ சுத்தம் கூட செய்யாமல் (தங்களையே கூட) ஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35430812736054311492016-07-11T04:55:50.151-07:002016-07-11T04:55:50.151-07:00சுரேஷ், ஆமாம் அதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
வரு...சுரேஷ், ஆமாம் அதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
வருகைக்கும் தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோ

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-86515800429063177972016-07-11T04:51:16.214-07:002016-07-11T04:51:16.214-07:00காலமாற்றம் ஏமாற்றங்களையும் ஏற்படுத்திவிடுகின்றது!காலமாற்றம் ஏமாற்றங்களையும் ஏற்படுத்திவிடுகின்றது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15644075437433868732016-07-11T04:38:48.478-07:002016-07-11T04:38:48.478-07:00சரியாக சொன்னீர்கள் வெங்கட்.
பள்ளிக்கூடத்து பிள்ள...சரியாக சொன்னீர்கள் வெங்கட்.
பள்ளிக்கூடத்து பிள்ளைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்வரை குனிந்த தலை நிமிராமல் தொலைபேசியில் மூர்க்கத்தனமாக மூழ்கி இருப்பது பல இன்னல்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு சமமாகும்.

வருகைக்கு மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82815216963875349272016-07-11T04:35:10.225-07:002016-07-11T04:35:10.225-07:00ரமணி ஐயாவிற்கு வணக்கம்.
தங்கள் வருகைக்கும் தங்களி...ரமணி ஐயாவிற்கு வணக்கம்.

தங்கள் வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-21513244916537025862016-07-11T04:34:35.491-07:002016-07-11T04:34:35.491-07:00முனைவர் ஐயாவிற்கு வணக்கம்.
தங்கள் வருகைக்கும் தங்...முனைவர் ஐயாவிற்கு வணக்கம்.

தங்கள் வருகைக்கும் தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-55581634413764969522016-07-08T20:58:40.778-07:002016-07-08T20:58:40.778-07:00அலைபேசிகளில் மூழ்கி விடுவதே பலருக்கும் வழக்கமாகி இ...அலைபேசிகளில் மூழ்கி விடுவதே பலருக்கும் வழக்கமாகி இருக்கிறது. பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தான் பலரும் இருக்கிறார்கள்......
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80032127352318071182016-07-08T18:44:23.668-07:002016-07-08T18:44:23.668-07:00அறிவியல் வளர்ச்சி நம்மை பலரை அறிவிலிகளாக்கிவிட்டதோ...அறிவியல் வளர்ச்சி நம்மை பலரை அறிவிலிகளாக்கிவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-61021367821113568362016-07-08T17:17:03.291-07:002016-07-08T17:17:03.291-07:00தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் கையகப்படுத்துவதற்கு ...தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் கையகப்படுத்துவதற்கு பதிலாக அவை நம்மை கையகப்படுத்தும் அளவிற்கோ நம்மை முழுமையாக கைதுசெய்தும் அளவிற்கோ விட்டுவிடக்கூடாது.//
மிகச் சரி கூடாதுதான்
ஆனால்...கூடிவிட்டதே
பயனுள்ள அருமையானபதிவு

வாழ்த்துக்களுடன்...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com