tag:blogger.com,1999:blog-8101082149516019834.post1986592689507330380..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: என் நண்பன் போல யாரு மச்சான்….koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-15217636616089754452021-03-12T03:50:44.445-08:002021-03-12T03:50:44.445-08:00தங்கள் அனுமானம் சரி என்றே தோன்றுகின்றது. வருகைக்கு...தங்கள் அனுமானம் சரி என்றே தோன்றுகின்றது. வருகைக்கு மிக்க நன்றிகள்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66738035242787806842021-03-12T03:49:46.761-08:002021-03-12T03:49:46.761-08:00வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபால்.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் தனபால்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-82510534381394214192021-03-12T03:49:16.097-08:002021-03-12T03:49:16.097-08:00வருகைக்கு நன்றி வெங்கட்.
காலை மாலை வணக்கங்கள் தவி...வருகைக்கு நன்றி வெங்கட். <br />காலை மாலை வணக்கங்கள் தவிர முக நூல் செய்திகளையும் இணைத்து செய்திகள் மற்றும் அரசியல் மதம் சார்ந்த செய்திகளும் வருவதால் என் நண்பர்கள் குழுவிலிருந்து பலர் விலக முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பொறுப்பும் தேவைப்படுகிறது நண்பர்கள் வட்டாரத்தில்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58803347488438931532021-03-12T03:45:53.661-08:002021-03-12T03:45:53.661-08:00ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள் , ஆமாம் ஐயா சில forwar...ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள் , ஆமாம் ஐயா சில forwarded செய்திகள் பலமுறை நமக்கு வரும்போதும் காலை மாலை வணக்கங்கள் காலம் நேரம் தெரியாமல் (international) நேர வித்தியாசம் தெரியாமல் வரும்போது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கின்றது.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-35262511755921648632020-09-21T09:50:41.288-07:002020-09-21T09:50:41.288-07:00மிகவும் சரியானது என்று நினைக்கிறேன்
மிகவும் சரியானது என்று நினைக்கிறேன்<br />Anonymoushttps://www.blogger.com/profile/05478780453375509910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-80260745008435756612020-09-06T23:37:34.973-07:002020-09-06T23:37:34.973-07:00வாழ்த்துகள்...வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70054795144946255332020-09-06T05:11:46.116-07:002020-09-06T05:11:46.116-07:00காலை வணக்கம் - :) இரவு பன்னிரெண்டு மணி ஆனதுமே இப்...காலை வணக்கம் - :) இரவு பன்னிரெண்டு மணி ஆனதுமே இப்படி காலை வணக்கம் அனுப்பும் நண்பர் ஒருவர் உண்டு! தினம் தினம் இப்படி அனுப்பும் சிலரால் குழுவை விட்டு விலகும் எண்ணம் பலமுறை வந்ததுண்டு. <br /><br />நல்ல பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-47821135134913872162020-09-05T21:26:03.713-07:002020-09-05T21:26:03.713-07:00தினமும் வாட்ஸ்அப்பிற்காக 15 நிமிடங்கள் மட்டுமே ஒது...தினமும் வாட்ஸ்அப்பிற்காக 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குகிறேன். சுமார் 30க்கும் மேற்பட்ட குழுவில் இணைத்துள்ளனர். அதனைப் பார்ப்பதில்லை. தனியாக வரும் செய்திகளை மட்டுமே படிக்கிறேன். காலை வணக்கம்..போன்று செய்திகளை அனுப்புவோருக்கு "வணக்கம், forwarding செய்தியைப் பகிர வேண்டாம் என அன்போடு வேண்டுகிறேன். காலை வணக்கம், மாலை வணக்கம் தவிர்க்கவும். சொந்தமாக உங்கள் கருத்தை, சொந்த அனுபவத்தை பகிர வேண்டுகிறேன், அவ்வாறு எழுதும்போது நமக்கு எழுத்துப் பயிற்சி கிடைப்பதோடு நினைவாற்றல் மேம்படும், வாழ்த்துகள்." இந்த பதிவு நல்ல பலனைத் தந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com