tag:blogger.com,1999:blog-8101082149516019834.post1627846759240750107..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: "தமிழ் ...டமீல்...டுமீல்!!"koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38257925386853626102015-06-30T07:55:02.357-07:002015-06-30T07:55:02.357-07:00 வருகைக்கு மிக்க நன்றி ;கார் மே கம். கோ (என்பதிலி... வருகைக்கு மிக்க நன்றி ;கார் மே கம். கோ (என்பதிலிருந்துதான் கௌ (பசு) வந்திருக்குமோ....(நண்பர் கோ நல்ல காலம் கௌ ஆகல.நல்ல இருக்கே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88599155827734958932015-06-30T07:38:41.078-07:002015-06-30T07:38:41.078-07:00கோ "கோதா"ம்பா...அருமையான கலக்கல் பதிவு.....கோ "கோதா"ம்பா...அருமையான கலக்கல் பதிவு.....நல்ல ஆராய்ச்சி.....கார் மேகம் கார் மே கம்..... ஹை இது முழுவதும் ஆங்கிலம் தமிழில்...ஆனா அர்த்தம் வேறாகிறது....(உங்கள பாத்து காப்பி....???!!!!) கோ (என்பதிலிருந்துதான் கௌ (பசு) வந்திருக்குமோ....(நண்பர் கோ நல்ல காலம் கௌ ஆகல...(cool).!!!!!)

குயில்-கோயல்.....(அட! இதிலும் "கோ") சரி சரி இங்கே நிறுத்திக் கொள்கின்றோம்....

மிகவும் ரசித்தோம் இந்தப் பதிவை...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-37171442284908240542015-06-30T07:08:58.203-07:002015-06-30T07:08:58.203-07:00வருகைக்கு நன்றி திரு.காரிகன்.
ஆரஞ்சி(6+5) இன்னும்...வருகைக்கு நன்றி திரு.காரிகன்.

ஆரஞ்சி(6+5) இன்னும் ஆராய்ச்சி செய்யவில்லை.

தகவலுக்கு நன்றி.

கோ.
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69392072306816596672015-06-29T17:09:33.602-07:002015-06-29T17:09:33.602-07:00மழை மே கம் நாங்கள் சிறிய வயதில் பேசிக்கொண்டது. ரெய...மழை மே கம் நாங்கள் சிறிய வயதில் பேசிக்கொண்டது. ரெயின் போ புதிது. அருமை. இதே போல உள்ளே பதினோரு சுளைகள் இருப்பதால்தான் (ஆறு +அஞ்சு= பதினோரு) ஆரஞ்சு என்று அழைப்பதாக சொல்வார்கள். ஆனால் உண்மையில் பதினோரு சுளைகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29931806888759458002015-06-29T15:10:32.165-07:002015-06-29T15:10:32.165-07:00வணக்கம் ரூபன்,
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் உ...வணக்கம் ரூபன்,
நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் உங்களை இங்கே பார்க்க மிக்க மகிழ்ச்சி.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-22296144651121419002015-06-29T15:07:18.284-07:002015-06-29T15:07:18.284-07:00நான் எப்படி என்பதை சொல்லாமலே இப்படியா என்றால் எப்ப...நான் எப்படி என்பதை சொல்லாமலே இப்படியா என்றால் எப்படி?
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
பதிவை ரசித்தீர்கள் போல் தெரிகிறது.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-56688211196665901432015-06-29T15:01:49.527-07:002015-06-29T15:01:49.527-07:00வருகைக்கு மிக்க நன்றி , தங்கள் பாராட்டு மகிழ்ச்சி ...வருகைக்கு மிக்க நன்றி , தங்கள் பாராட்டு மகிழ்ச்சி அளிக்கின்றது.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-7705685470401350872015-06-29T14:59:37.070-07:002015-06-29T14:59:37.070-07:00பதிவு உங்களை மகிழ்வித்ததை குறித்து எனக்கும் மகிழ்...பதிவு உங்களை மகிழ்வித்ததை குறித்து எனக்கும் மகிழ்ச்சிதான்.

வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் மிக்கக நன்றி.

கடந்த சில தினங்களுக்கு முன் தங்களின் ஒயிஜா போர்ட் அனுபவம்…படித்த்தேன் ஆனால் பின்னூட்டம் அளிக்க முடியவில்லை - என்ன காரணம்?, கொஞ்சம் அச்சமாகவும் இருந்தது செய்தி.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-4319672986987929812015-06-29T14:29:51.024-07:002015-06-29T14:29:51.024-07:00அருமையான ஆய்வு! கலக்கல்அருமையான ஆய்வு! கலக்கல்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49839687295000479072015-06-29T11:19:39.083-07:002015-06-29T11:19:39.083-07:00வணக்கம்
சிந்தனை மிக்க வரிகள் நன்றாக எழுதியுள்ளீர்க...வணக்கம்
சிந்தனை மிக்க வரிகள் நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-71581780261492048652015-06-29T09:10:29.844-07:002015-06-29T09:10:29.844-07:00மழை மேகமும், ரெயின் போவும் படித்து சட்டென சிரித்து...மழை மேகமும், ரெயின் போவும் படித்து சட்டென சிரித்துவிட்டேன்.

நல்ல யோசனை. இதை மறக்கவே முடியாது.

God Bless YOUவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3488727972084729212015-06-29T08:18:51.446-07:002015-06-29T08:18:51.446-07:00வணக்கம் அரசன் அவர்களே,
நீங்கள் இப்பத்தான் இப்படியா...வணக்கம் அரசன் அவர்களே,
நீங்கள் இப்பத்தான் இப்படியா?
இல்லை எப்பவும் இப்படியா?
அருமை, வாழ்த்துக்கள். மெயில் தெரியாதே, எனவே இங்கே எழுதுகிறேன்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1569595441359988192015-06-29T07:30:12.320-07:002015-06-29T07:30:12.320-07:00இன்னும் நேரம்/ காலம் இருக்கு தனப்பால்.
கோஇன்னும் நேரம்/ காலம் இருக்கு தனப்பால்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-69888490607109622562015-06-29T07:05:11.737-07:002015-06-29T07:05:11.737-07:00அடடா...! இப்படி யோசிக்க தோணாமல் போச்சே... ஹா... ஹா...அடடா...! இப்படி யோசிக்க தோணாமல் போச்சே... ஹா... ஹா....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com