tag:blogger.com,1999:blog-8101082149516019834.post9187452375536065997..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அலைகள் ஓய்வதில்லைkoilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-16012712410218187512015-10-26T03:39:28.143-07:002015-10-26T03:39:28.143-07:00கடலையோடு கடலை போடாதவர் எவரேனும் இருப்பார்களா?
வருக...கடலையோடு கடலை போடாதவர் எவரேனும் இருப்பார்களா?
வருகைக்கு மிக்க நன்றி அம்மா.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25092062097316044872015-10-26T03:02:25.971-07:002015-10-26T03:02:25.971-07:00கடல் மேல் தங்களின் காதல் அருமை அரசே,கடல் மேல் தங்களின் காதல் அருமை அரசே,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-29570246866346936102014-12-18T05:26:37.222-08:002014-12-18T05:26:37.222-08:00சொக்கன்,
பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....சொக்கன்,

பதிவினை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

கடலைபோடுவதன் உண்மை அர்த்தம்(அப்படி ஒன்று இருக்குதா?) இன்னமும் எனக்கு புலப்படவில்லை.

வருகைக்கு நன்றி.

சந்திப்போம்

நட்புடன்

கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-3200717874187597282014-12-17T20:09:51.643-08:002014-12-17T20:09:51.643-08:00இது தான் உண்மையான கடலை போடுவதற்கு அர்த்தமோ? அருமை ...இது தான் உண்மையான கடலை போடுவதற்கு அர்த்தமோ? அருமை நண்பரே.
நானும் கல்லூரி நாட்களில் கடலை போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது நண்பரே, unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-48058525591919670402014-12-17T16:27:16.588-08:002014-12-17T16:27:16.588-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
கடலைபோட்டதை சொட்டுசொட்டாட...அன்பிற்கினிய நண்பர்களே,

கடலைபோட்டதை சொட்டுசொட்டாடாக படித்து பதிவின் ஒரு சொட்டுவிடாமல் ரசித்து, தாங்கள் அனுப்பிய விமர்சனம் கடல்களை கடந்து வந்திருந்தாலும் எந்த அலைகளிலும் சிக்காமல் என் இதய அலைவரிசையில் சங்கமமானதை எண்ணி என் நெஞ்சம் மகிழ்கின்றது.

என் காதலி எனை பார்த்து அலையாதே என சொன்னது "என்னை விட்டு அடிக்கடி அலைபோல சென்றுவிடாதே என்னோடு எப்பவும் இரு" என்பதைத்தான் "அலையாதே" என சொன்னாதாக நான் எழுதியிருந்தேன் மற்றபடி வேறு எதற்கும் நான் அலையவில்லை!!!!.

கடலுக்கு ஒரு கரையுண்டு நட்புடன் கரம் குலுக்கிகொள்ள அதுபோல் கடல்கடந்தும் என்னோடு நட்புபாரட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.

நட்புடன்

கோ koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-88094813668489395692014-12-17T15:34:15.162-08:002014-12-17T15:34:15.162-08:00அன்பிற்கினிய நண்பர்களே,
கடலைபோட்டதை சொட்டுசொட்டாட...அன்பிற்கினிய நண்பர்களே,

கடலைபோட்டதை சொட்டுசொட்டாடாக படித்து பதிவின் ஒரு சொட்டுவிடாமல் ரசித்து, தாங்கள் அனுப்பிய விமர்சனம் கடல்களை கடந்து வந்திருந்தாலும் எந்த அலைகளிலும் சிக்காமல் என் இதய அலைவரிசையில் சங்கமமானதை எண்ணி என் நெஞ்சம் மகிழ்கின்றது.

என் காதலி எனை பார்த்து அலையாதே என சொன்னது "என்னை விட்டு அடிக்கடி அலைபோல சென்றுவிடாதே என்னோடு எப்பவும் இரு" என்பதைத்தான் "அலையாதே" என சொன்னாதாக நான் எழுதியிருந்தேன் மற்றபடி வேறு எதற்கும் நான் அலையவில்லை!!!!.

கடலுக்கு ஒரு கரையுண்டு நட்புடன் கரம் குலுக்கிகொள்ள அதுபோல் கடல்கடந்தும் என்னோடு நட்புபாரட்டும் உங்களுக்கு என் நன்றிகள்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50685408781424689962014-12-17T14:56:47.072-08:002014-12-17T14:56:47.072-08:00கரந்தையார் அவர்களுக்கு,
கடலை பாராட்டி, கடல்கடந்து...கரந்தையார் அவர்களுக்கு,

கடலை பாராட்டி, கடல்கடந்து வந்த உங்கள் பாராட்டு அலைகளின் தாலாட்டில் அகம் மகிழ்கின்றேன்.

வருகைக்கும் உங்கள் வரிகளுக்கும் மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-49135269737859165492014-12-17T10:53:05.762-08:002014-12-17T10:53:05.762-08:00மிக நன்றாகவே கடலை போட்டிருக்கின்றீர்கள் "கடலை...மிக நன்றாகவே கடலை போட்டிருக்கின்றீர்கள் "கடலை போடாமலேயே"
கரையோடு உனக்கென்ன

அப்படி ஒரு நிலையான காதல்?

அலையலையாய் வந்து

முத்தமிட்டு செல்கின்றாய்

என் காதலியோ எனைப்பார்த்து

அலையாதே!! என்கிறாள்.// பின்னே "கடலை போட்டால்" என்ன சொல்லுவாளாம்?!!

உன்னில் வாழும் பலகோடி உயிரினங்கள்

இன மொழி நிற பாகுபாடு ஏதுமின்றி

விசா, கடவு சீட்டு சம்பிரதாயங்களை கடந்து

சர்வதேச எல்லைகளை

சர்வ சாதாரணமாக கடக்கலாம்.// அழகான வரிகள். ரசித்தோம். சுனாமியாய் எழுந்தது பற்றிய வரிகளும் மிகவும் அருமை!
மீனவ நண்பனின் கதையும் அழகான வரிகளில் எழுதப்பட்டது கற்பனைக்கும் கரைகள் இல்லை என்பதை நிரூபிக்கின்றது நண்பரே!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-83319041463303638642014-12-17T06:46:09.751-08:002014-12-17T06:46:09.751-08:00//உன்னை ஒரு சொட்டு விடாமல்
என் பேனாவிற்குள் அடைக்க...//உன்னை ஒரு சொட்டு விடாமல்
என் பேனாவிற்குள் அடைக்கும் முயற்ச்சிபோல்//
அடைத்தாலும் அடைத்து விடுவீர் நண்பரே
அருமை நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-38625485522118008162014-12-16T23:51:42.368-08:002014-12-16T23:51:42.368-08:00விசு,
"கடலை போட்டதை" பாராட்டிய உமக்கு ...விசு,

"கடலை போட்டதை" பாராட்டிய உமக்கு கடலளவு நன்றிகள்.

நட்புடன்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70497798045678474342014-12-16T18:45:52.872-08:002014-12-16T18:45:52.872-08:00கடலை பற்றிய அருமையான பதிவு. ரசித்து படித்தேன்.கடலு...கடலை பற்றிய அருமையான பதிவு. ரசித்து படித்தேன்.கடலுக்கே கடலை போட்ட முதல் ஆள் நீர்தான் ஐயா...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com