tag:blogger.com,1999:blog-8101082149516019834.post9041018329076815810..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: வந்துட்டான்யா...... வந்துட்டான்யா!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33394286754068845142016-04-27T04:34:18.856-07:002016-04-27T04:34:18.856-07:00பேராசிரியருக்கு,
நலம்தான்.
தங்களின் தொடர் ஆதரவிற...பேராசிரியருக்கு,

நலம்தான்.

தங்களின் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள்.

கோ

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-13328541439016767572016-04-27T04:32:44.245-07:002016-04-27T04:32:44.245-07:00நம்புகிறேன் என் அன்பிற்கினிய நண்பர்களே.
கோநம்புகிறேன் என் அன்பிற்கினிய நண்பர்களே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-62701325236068273042016-04-27T04:28:38.313-07:002016-04-27T04:28:38.313-07:00வணக்கம் ஐயா.
பாலமகி வலைத்தளம் மூலம் என் தளம் வருக...வணக்கம் ஐயா.

பாலமகி வலைத்தளம் மூலம் என் தளம் வருகைதந்த தங்களின் முதல் வருகையும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி அளிக்கின்றன.

பாலமகி பதிவருக்கும் என் நன்றிகள்.

சந்திப்போம்

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-59668946818751633892016-04-27T04:24:39.215-07:002016-04-27T04:24:39.215-07:00மகேஷ்,
நன் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பத...மகேஷ்,

நன் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் , ஊர் ஊராக , கோயில் கோயிலாக சென்று யாகம் வளர்த்து பூசைகள் செஇததாககூட கேள்விபட்டேன்.

அதற்கு பலன்தானோ என்னவோ நான் மீண்டும் வந்தது.

நன்றி மகேஷ் உங்களின் கடிதங்களுக்கும் கரிசனைகளுக்கும்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-70911061838924498012016-04-27T04:15:43.566-07:002016-04-27T04:15:43.566-07:00நன்றி திரு கரந்தையாரே..
கோ
நன்றி திரு கரந்தையாரே..

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-61696508165521761782016-04-27T04:15:05.040-07:002016-04-27T04:15:05.040-07:00நன்றி நண்பரே.
கோநன்றி நண்பரே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73794465974567327432016-04-27T01:24:47.758-07:002016-04-27T01:24:47.758-07:00வணக்கம் அரசே,
நலம் தானே, அனைவரும்,,
தாங்கள் பதிவு...வணக்கம் அரசே,
நலம் தானே, அனைவரும்,,

தாங்கள் பதிவுலகம் மீண்டும் வந்தது மகிழ்ச்சியே,, அதெப்படி ,,,, இவ்வளவு பில்டப் தேவையா? சும்மா, ஹா ஹா,,
சரி சரி எழுதுங்கள் படிக்கிறோம்.
வருகைக்கு நன்றிகள். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-58023064618439042042016-04-24T11:14:31.582-07:002016-04-24T11:14:31.582-07:00கோ சத்தியமாக ஏன் இல்லை உங்கள் பதிவுகள் என்று நினைத...கோ சத்தியமாக ஏன் இல்லை உங்கள் பதிவுகள் என்று நினைத்துக் கொண்டோம்..ஆனால் உங்களுக்கு வேலைப்பளுவாகத்தான் இருக்கும் என்று கேட்காமல் விட்டோம். ஏனென்றால் பல பதிவர்கள் இப்படித்தான் சில காலம் எழுதாமல் இருப்பார்கள் பின்னர் மீண்டும் வருவார்கள் என்பதால்...பழகிப்போன ஒன்று என்பதால் ஹிஹிஹி...அப்படியே உங்களுக்கும் இருக்கும் என்று..

விசுவிடம் கேட்க நினைத்துக் கேட்பதற்குள் உங்கள் பதிவு வந்துவிட்டது...தொடர்கின்றோம்...

இங்கிலாந்து கோ/ அரசரைக் காணவில்லை என்று கேட்கலாம் என்றிருந்தோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66937200795147602292016-04-23T01:45:21.104-07:002016-04-23T01:45:21.104-07:00பாலமகி பக்கங்கள் மூலமாக தங்களின் பதிவைப் பற்றி அறி...பாலமகி பக்கங்கள் மூலமாக தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துகள். தெர்டர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9987415702615950382016-04-22T22:07:03.150-07:002016-04-22T22:07:03.150-07:00ஆண்டு இறுதி (கணக்கு) முடிப்பு - ஒப்படைப்பு பணிக்கா...ஆண்டு இறுதி (கணக்கு) முடிப்பு - ஒப்படைப்பு பணிக்காக வார இறுதி நாட்களில்கூட அலுவலகம் செல்ல வேண்டி இருந்ததாலும் பதிவுகள பக்கம் தலை வைத்துக்கூட படுக்க முடியாமல் போனது.///

இதச் சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பா:) ம்ம்ம்

மீண்டும் ஃப்ரெஷ்ஷா எழுத ஆரம்பிக்க வாழ்த்துக்கள். சார்!Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73139480696511369682016-04-22T18:08:09.073-07:002016-04-22T18:08:09.073-07:00தொடர்ந்து வாருங்கள் நண்பரேதொடர்ந்து வாருங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-23014223083196751532016-04-22T10:43:10.386-07:002016-04-22T10:43:10.386-07:00வருக ஆவலுடன் தொடர்கின்றேன் நண்பரேவருக ஆவலுடன் தொடர்கின்றேன் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com