tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8870348547400728179..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: அலசி ஆராய்ந்த ஒளிவு!.koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-36483061802400801022017-07-13T09:26:26.207-07:002017-07-13T09:26:26.207-07:00அன்பிற்கினிய நண்பர்களே,
வருகைக்கு மிக்க நன்றிகள்....அன்பிற்கினிய நண்பர்களே,

வருகைக்கு மிக்க நன்றிகள்.

அலசலில் ஆர்வமும் ஆராய்வதில் மிகுந்த அனுபவமும் கொண்ட உங்களின் அலசல் இந்த பதிவின் பக்கம் வந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

கோ

koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-25796324910891657342017-07-13T09:10:03.453-07:002017-07-13T09:10:03.453-07:00வருகிறோம்! உங்கள் கனவுகளை நீங்கள் சொல்லும் போது அத...வருகிறோம்! உங்கள் கனவுகளை நீங்கள் சொல்லும் போது அதை அலசி ஆராய!! ஓ அதற்கு முன் உங்கள் அனுபவ விவரணங்களோ! சரி அதையும் அலசிக் காயப்போட்டால் போச்சு!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-81595324476630073762017-07-13T04:32:15.025-07:002017-07-13T04:32:15.025-07:00வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பா.
ஆம், குறிப்பிட்ட ...வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பா.

ஆம், குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட வழி தடங்களில் புதிய நாளின் துவக்க மணி யான 12.01 முதல் அந்த நாள் இரவு 12.00 வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.

இதில் 18 வயதுக்கு மேலுள்ள பயணியை குறித்த எந்த அடையாளமும் (புகைப்படம் போன்று) இல்லாததால் யார் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்., சில வேளைகளில் பயன்படுத்தாத தருணங்களில் நண்பர்கள் , குடும்பத்து மற்ற மக்களும் பயன்படுத்திக்கொள்வதுண்டு.

சிறுவர்கள், மாணவர்களுக்கு அடையாள எண்கள், புகைப்படம் ஒட்டிய அடையாளம் இருப்பதால் அவர்களைத்தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாது.

விவரங்களை அலசி ஆராய நினைத்த உங்களுக்கு மிக்க நன்றிகள் மீண்டும்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-32017344467965510362017-07-13T04:15:31.262-07:002017-07-13T04:15:31.262-07:00ஐயாவிற்கு வணக்கங்கள்.
உங்கள் யூகம் சரிதானா? பொற...ஐயாவிற்கு வணக்கங்கள்.

உங்கள் யூகம் சரிதானா? பொறுத்திருந்து அலசி ஆராய்ந்து பார்ப்போமே.

வருகைக்கு மிக்க நன்றிகள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65929820449323591172017-07-13T04:13:54.993-07:002017-07-13T04:13:54.993-07:00வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், நீங்கள் தவறாமல் ஆஜ...வருகைக்கு மிக்க நன்றி தனப்பால், நீங்கள் தவறாமல் ஆஜர் ஆவீர்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் தானே பதிவுகள் பிறக்கின்றன.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-1221872875931505952017-07-12T22:04:50.899-07:002017-07-12T22:04:50.899-07:00ஒரு நாளைக்கு 400 என்றால் திங்கள் டு வெள்ளி ஐந்து ...ஒரு நாளைக்கு 400 என்றால் திங்கள் டு வெள்ளி ஐந்து நாளுக்கு 2000 .. வார சீட்டு.. 1750 ... வார இறுதியில் உபயோக படுத்தாவிட்டாலும் ௨௫௦ மிச்சம்.

சரி.. இதில் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாமா? மற்றும் இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமா?

அலசி ஆராய்ட்னது சொல்லுங்கள் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-47705534189786702132017-07-12T21:26:59.206-07:002017-07-12T21:26:59.206-07:00கனவில், கடமை வந்து குறுக்கிடுமோ என்று பார்ப்போம்.கனவில், கடமை வந்து குறுக்கிடுமோ என்று பார்ப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-50949448020409165432017-07-12T20:03:35.573-07:002017-07-12T20:03:35.573-07:00நாளைக்கு ஆஜர்...நாளைக்கு ஆஜர்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com