tag:blogger.com,1999:blog-8101082149516019834.post8614193560160347342..comments2024-01-28T00:41:42.616-08:00Comments on கோயில்பிள்ளை In செதுக்கல்கள்: நிகழ்ச்சி- புகழ்ச்சி - இகழ்ச்சி !!!koilpillaihttp://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8101082149516019834.post-66392883913782094262015-11-09T08:18:00.499-08:002015-11-09T08:18:00.499-08:00பேராசிரியர் அவர்களுக்கு,
தேங்க்ஸ் வருகைக்கும் வா...பேராசிரியர் அவர்களுக்கு,

தேங்க்ஸ் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அம்மா.

இந்த சிந்தனை எனக்கு வெகு நாட்களாகவே இருந்துகொண்டிருந்தது, உங்களை போலவே.

இப்போதுதான் எழுதும் வாய்ப்பு கிட்டியது.

வருகைக்கும் தங்களின் கருத்தொருமித்த பின்னூட்டத்திகும் மிக்க நன்றிகள்

தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-76041799542801483082015-11-09T00:25:45.088-08:002015-11-09T00:25:45.088-08:00வணக்கம் அரசே,
நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசித்தத...வணக்கம் அரசே,
நான் பல நாட்கள் இதைப் பற்றி யோசித்தது உண்டு, நிகழ்வைப் பார்க்கும் போதே சற்று கடுமையாக பேசுவேன். ஏன் அந்த மாலையைத் தூக்கி வந்தால் கை உடைந்து விடுமோ அவர்களுக்கு என்று,,,,,
ஆனால் வயதானவர்கள் எனும் போது சரி,,,,,,,
மனித மனம் பகட்டுக்கும், வெட்டி பந்தாவுக்கும் ஆசைப் படும் மனம்,,,,,, இதில் என்ன பந்தா எனத் தெரியவில்லை,,,
நல்ல பகிர்வு ,
நன்றி .balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-17326930426308168362015-11-07T10:19:38.573-08:002015-11-07T10:19:38.573-08:00நடிகர் விவேக்கின் மகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதா...நடிகர் விவேக்கின் மகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நல்ல முடிவெடுத்திருக்கின்றார்.
தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பர்களே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-79232753302697973982015-11-07T10:01:00.292-08:002015-11-07T10:01:00.292-08:00மரண வீட்டில் நடக்கும் அலம்பல்களும், அலப்பறைகளுக்கு...மரண வீட்டில் நடக்கும் அலம்பல்களும், அலப்பறைகளுக்கும் சொல்லி மாளாது. ஊடகங்கள் உட்பட.

அதனால் தான் சமீபத்தில் நடிகர் விவேக் அவர்கள் தனது மகன் மரணத்தின் போது தங்கள் குடும்பம் பெரும் துயரில் இருப்பதாகவும் ஊடகங்கள் வரவேண்டாம் என்றும் பணிவுடன் அறிக்கை விடுத்திருந்தார். அவர் அனுமதிக்கவில்லை. நல்லதொரு முடிவு எடுத்திருந்தார்.

நல்லதொரு பதிவு நண்பரே!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-10121481429187589162015-11-07T05:02:56.849-08:002015-11-07T05:02:56.849-08:00வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.
கோவருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-33087170517264298702015-11-07T04:40:16.178-08:002015-11-07T04:40:16.178-08:00விடயம் படிக்க மனதுக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது நண்...விடயம் படிக்க மனதுக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-47558419349384802852015-11-07T02:32:37.176-08:002015-11-07T02:32:37.176-08:00குண்டூர் சுரேந்திரன்,
தங்கள் வருகைக்கும் தங்களின்...குண்டூர் சுரேந்திரன்,

தங்கள் வருகைக்கும் தங்களின் முதல் பின்னூட்ட கருத்திற்கும் மிக்க நன்றிகள்.,, வாருங்கள் எமது தளத்திற்குள் சந்திப்போம்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-90241951909403911252015-11-07T02:28:41.045-08:002015-11-07T02:28:41.045-08:00தளிர் சுரேஷ்
வருகைக்கும் தங்கள் கருத்து என்னோடு ...தளிர் சுரேஷ்

வருகைக்கும் தங்கள் கருத்து என்னோடு இசைந்து போவதாக இருப்பதற்கும் மிக்க நன்றி.

கோ
koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-65044978199022450792015-11-07T02:25:22.890-08:002015-11-07T02:25:22.890-08:00மகேஷ்,
பதிவின் சாரம் குறித்து பின்னூட்டமிட்டமைக்க...மகேஷ்,

பதிவின் சாரம் குறித்து பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-9473913663504882942015-11-07T01:57:07.805-08:002015-11-07T01:57:07.805-08:00மிகச்சரியாக சொன்னீர்கள்! துக்க வீட்டில் இவர்களின் ...மிகச்சரியாக சொன்னீர்கள்! துக்க வீட்டில் இவர்களின் அலும்பல்களும் அட்டகாசமும் ஓவராகத்தான் இருக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-34406684582447421672015-11-06T22:22:08.549-08:002015-11-06T22:22:08.549-08:00கொண்டுபோவது ஒன்றுமில்லை தெரிந்தும் இங்கு ஆசை யாரை ...கொண்டுபோவது ஒன்றுமில்லை தெரிந்தும் இங்கு ஆசை யாரை விட்டது.

ம்ம்ம் பிரபலங்கள் பத்திச் சொல்ல என்ன இருக்கு. அவர்கள் அப்படித்தான்:)

நண்பர்களே, மனசில தோன்றியதை உங்களோடு பகிர்ந்துகொண்டேன், அவ்வளவுதான்.///
ம்ம்ம் நல்லா இருக்கு சார் பதிவு:)Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8101082149516019834.post-73305323548812474662015-11-06T19:57:22.499-08:002015-11-06T19:57:22.499-08:00உறைப்பவர்கலுக்கு உறைத்தால் சரி, பதிவிட்டமைக்கு நன்...உறைப்பவர்கலுக்கு உறைத்தால் சரி, பதிவிட்டமைக்கு நன்றி சுரேந்திரன் குண்டூர் Anonymousnoreply@blogger.com